பிக் பாஸ்-க்கு பிறகு நடிகர் சேரனுக்கு அடித்தது ஜாக்பாட்..!

Video Description

பிக்பாஸ் மூலமாக அதிர்ஷ்டம் அடித்திருக்கும் சேரன் ஏகப்பட்ட தேசிய விருதுகள் வாங்கி இருந்தாலும் அவர் சமீபகாலமாகவே ஒரு வெற்றி படங்கள் கூட கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார் ஒருகாலத்தில் கதைக்களத்தை வைத்தே பல வெற்றி படங்களை கொடுத்த இவர் இப்போது தடுமாறி வருகிறார் கடைசியாக ஜேகே என்ற படமும் திருமணம் என்ற படமும் நினைத்ததுபோல் ஓடவில்லை இதற்கிடையில் இவர் ராஜாவுக்கு செக் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியானது ஆனால் மக்களிடையே பெரிய அளவு வரவேற்பு இந்த படத்திற்கு கிடைக்கவில்லை இவர் இப்போது பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று நல்ல ஒரு மனிதனாக வெளியேறி வந்தார் இப்போது இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூடிவிட்டார்கள் இவருக்கும் லாஸ்லியாவுக்கும் இருக்கும் உறவை மக்கள் மதிக்க கற்றுக்கொண்டார்கள் இதனால் இவரின் அடுத்த படம் இதை சம்பந்தப்பட்ட ஒரு படமாக இருக்கும் என்று இந்த படத்தின் டிரைலரை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் கூறுகிறார்கள் இவரும் அவரின் ட்விட்டர் பக்கத்தில் இந்த ட்ரைலரை மீண்டும் வெளியிட்டுள்ளார் அதுமட்டுமல்லாமல் தந்தை மகளின் இடையே இருக்கும் பாசத்தை எந்த ஒரு கருவியாலும் அளக்க முடியாது என்பது போல் அவரின் கருத்தை வெளியிட்டுள்ளார் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் இவருக்கு அதிர்ஷ்டம் அடித்து இருக்கிறதே என்று சொல்ல வேண்டும். ராஜாவுக்கு செக் / வெற்றி / ட்ரெய்லர் / தந்தை / மகள் / பாசம்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.