புலியின் குணாதிசயங்களை பற்றி உங்களுக்கு தெரியுமா?

Video Description

புலிகளை பற்றி சில சுவாரசியமான தகவல்கள் புலிகள்தான் இந்தியா மற்றும் வங்காளதேசத்தின் தேசிய விலங்கு. ஒரு புலி எங்கு வாழ்கிறதோ அந்த இடம் மிகப்பெரிய வளங்களையும் மரங்களையும் கொண்ட இடமாக தான் இருக்கும் ஏனென்றால் எங்கு வாழ்வதற்கு ஏற்றது போல் இடம் இருக்கிறதோ அங்கு தான் புலிகள் வாழும். இல்லையனில் அது வேறு ஒரு காட்டிற்கு இடம்பெயர்ந்து சென்று விடுமாம். ஒரு புலி சராசரியாக 45 முதல் 95 கிலோ மீட்டர் வேகம் வரை ஓடும் இந்த வேகம்தான் புலிக்கு உதவியாக இருக்கிறது. வேட்டையாடுவதில் வல்லமை மிக்கது இந்த புலி எல்லா விலங்குகளும் ஒரு உணவை துரத்திக்கொண்டு அதை பிடித்து உண்ணும் ஆனால் புலி மட்டும்தான் உணவு அருகில் சென்று பாய்ந்து பிடிக்கும் அதனால் தான் புலி பாயும் என்று கூறுகிறார்கள். விலங்குகளில் மிகவும் சுத்தமான ஒரு விலங்காகும், பூனை இனத்தை சேர்ந்த அனைத்து விலங்குகளும் தான் உண்ட பின்பு அதன் கைகள் மற்றும் வாய் பகுதிகளை மிக சுத்தமாக வைத்துக் கொள்ளும் சில சமயங்களில் அது நீரில் இறங்கி கூட தன்னை சுத்தம் செய்யும். புலிகள் ஒரேயடியாக 25 கிலோ வரை உணவுகளை உண்ணும் அதன் செரிமானத்திற்கு நான்கு நாட்கள் வரை எடுத்துக் கொள்ளலாம் அது வரை வேறு எந்த விலங்கையும் வேட்டையாடது.. புலியும், பூனை 90% ஒரே குணாதிசயங்களை கொண்டவைகளாகும். புலிகள் / வங்காள தேசம் / இந்தியா / பூனை / அசுத்தமானவை / பாயும் / வேட்டையாடும்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.