வீட்டில் கடிகாரம் ஓடாமல் இருந்தால் பண வரவு குறையுமா?

Video Description

வீட்டில் உள்ள கடிகாரத்தை மறக்காமல் ஓட வையுங்கள் எல்லோர் வீட்டிலும் நிச்சயமாக இருக்கும் பொருள் தான் வீட்டு கடிகாரம் இதை பொறுத்துதான் காலையில் எழுந்திறிப்போம் நேரம் பார்க்கவும் வேலைக்கு செல்வதற்கும் பயன்படுத்துகிறது ஆனால் நம்மிடம் செல்போன் வந்த பிறகு இதன் பயன் வெகுவாக குறைந்துள்ளது இருந்தாலும் நமக்கு பரிசு பொருட்கள் மூலமாக இந்த கடிகாரங்கள் வீட்டிற்கு வருகிறது ஆனால் அதை நாம் ஓடவிடாமல் அப்படியே வீட்டில் மாட்டி வைத்து விடுகிறோம் இது எந்த அளவுக்கு பிரச்சனை தரும் என்றால் கெடிகாரம் ஓடாமல் இருந்தால் நமது வீட்டிற்கு வரும் பணங்கள் வராதாம் என்று ஜோதிடத் பிரகாரம் கூறியிருக்கிறார்கள் தொழிலிலும் லாபம் இல்லாமல் இருப்போம் நம் வீட்டில் வைக்கும் பொருட்கள் அனைத்தும் வாஸ்து சாஸ்திரப்படி இருக்கும் நிலையில் கடிகாரத்தை மட்டும் உபயோகிக்காமல் இருந்தால் ஏகப்பட்ட நஷ்டம் நமக்கு வரும் இதனால் கடிகாரத்தை ஓட வையுங்கள் இல்லையெனில் பூட்டி வையுங்கள். கடிகாரம் / வாஸ்து / சாஸ்திரம் / பணம் / வரவு / ஜோதிடம்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.