இனி மரங்களில் இதை செய்தால் 3 ஆண்டு சிறை - சென்னை மாநகராட்சி.!

Video Description

மரங்களை சேதப்படுத்தினால் 3 ஆண்டு சிறை தண்டனை இந்தியாவின் சட்டம் ஒழுங்கு விஷயங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இப்போது புதிதாக சென்னை மாநகராட்சி இயற்கை மீது ஆர்வம் கொண்டு மரத்தின்மீது ஆணிகளோ அல்லது மின் விளக்குகள் கட்டப்பட்டு இருந்தால் அவர்களுக்கு 10,000 ரூபாய் வரை அபராதமும் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று எச்சரித்துள்ளார்கள். சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பசுமையை காக்க பல இடங்களில் சாலைகளிலும் மரங்களை நட்டு பராமரித்து வருகின்றார்கள் இந்த மரங்களை இயற்கையை பாதுகாத்து வருகின்றன. இதற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் மக்கள் அதன்மேல் செய்யும் அட்டூழியங்களை இனிமேல் யாரும் செய்யக் கூடாது என்பதற்காக இப்படி ஒரு சட்டத்தை அமல் படுத்தி உள்ளார்கள். இனிமேல் மரங்களில் மீது ஆணிகளும் விளம்பரங்கள் அட்டைகளை ஒட்டும்போது அனைத்து மரங்களில் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றன இது தவிர்த்து மரங்களின் மேல் கட்டப்படும் மின்விளக்குகள் இனத்தால் மரங்கள் பட்டு போகவும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இன்னும் 10 நாட்களுக்குள் இதில் மேல் வைத்துள்ள விளம்பரங்கள் மின்விளக்குகளை அகற்ற வேண்டும் அப்படி அகற்றாவிட்டால் அவர்களுக்குத்தான் இந்த அபராதம். இதை பற்றி தகவல் தெரிவிக்க விரும்பினால் 1993 என்ற இலவச என்னிற்க்கு அணுகலாம் 3 ஆண்டு சிறை / தடை / மரங்களில் மீது ஆணி / விளம்பரங்கள் / மின்விளக்கு

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.