படுக்கைக்கு பக்கத்துல இதை வச்சுப் படுத்தா பிரச்சனைகள் விலகும்!!

Video Description

தீர்க்க முடியாத, அல்லது தீர்வ தராத பிரச்சனைகளுக்கு நம்முடைய சாஸ்திரத்திலும், புராணங்களிலும் சில தீர்வுகளும் சொல்லப்பட்டிருக்கு. படுக்கைக்கு அருகே சில பொருட்களை வச்சு படுத்தா, நமக்கு சாதகமான பலன்கள் தரும்ங்கிறது வாஸ்துவோட ஐதீகம். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுன்னு சொல்வாங்க. கோபம் சில சமயம் அல்ல, எல்லா சமயத்துலையும் காரியத்தை கெடுக்கச் செய்திடும்,. இந்த கோபத்தைக் குறைக்க, இரவில் படுக்கும் போது கட்டிலுக்கு அடியில் அல்லது படுக்கைக்கு ஓரத்தில் காப்பர் பாத்திரத்தில் நீரை நிரப்பி வைக்க வேண்டும். இப்படி செஞ்சா கோபம் குறையும் மன உறுதி இல்லாதவங்க வெள்ளிப் பாத்திரத்துல நீர் நிரப்பி படுக்கைக்கு பக்கத்துல வச்சுப் படுக்கலாம்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.