பணக்காரராக வேண்டுமா.. வீட்டில் இதை வைங்க

Video Description

பணக்காரர் ஆக வேண்டுமா வீட்டில் இதை வைத்தால் போதும். நரி முகத்தில முழிப்பது மிகவும் நல்லது. அதேபோல நரிக்கொம்பு அதிர்ஷ்டம் தரக்கூடியது. கிராமங்களில் தென்பட்ட நரிகளை தற்போது காணமுடியவில்லை. அதன் முகத்தில் விழிப்பது யாருக்கு நன்மை என்று சொல்ல முடியாது. மேலும் நாய் இனத்தை சேர்ந்த நரிக்கு கொம்பு கிடையாது. இது அறிவியல் உண்மை.என்றாலும் சொத்துக்கள் சேர மற்றும் திடீர் அதிர்ஷ்ட த்திற்கு ஷியார் ஷிங்கி. குள்ளநரியின் கொம்புதான் இந்தப் பெயரில் அழைக்கப்படுகிறது. இது வீட்டில் இருந்தால் சொத்துக்கள் சேரும் பண விரயங்கள் நிற்கும். இயற்கையாக இறந்த குள்ளநரியின் சிறு கொம்பை எல்லா குள்ள நரியிடமும் இது இருக்காது. ஆகவே உண்மையாக கிடைப்பது என்பது மிகவும் கடினம். ஆனால் பல உபயோகித்து வெற்றி கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். குறிப்பாக வட நாட்டுத் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் வீட்டில் இது கட்டாயமாக இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்புவரை வியாபார நோக்கத்தில் இதற்காக பல குள்ளநரிகள் கொல்லப்பட்டிருப்பதாக வும் அரசாக கெடுபிடிகளினாலும் மற்றும் இதை எடுக்கத் தெரிந்த வர்கள் மிக அபூர்வமாக விட்டதாலும் நிறைய போலிகள் உலவத் தொடங்கி விட்டதாக தகவல். இதை எடுத்து நம் வீட்டு பணப்பெட்டியில் அல்லது பணம் வைக்கும் இடத்தில் சிகப்பு துணியால் மூடி வைத்துவிட வேண்டும் இதற்கு சாமானியர்கள் செய்யும்படியான வேறு எந்தவித மோதலும் செய்ய வேண்டிய அவசியமில்லை சொத்துக்களை எதிர்பார்த்து காத்திருப்போம் புதிய சொத்து சேர்க்கை ஆசைப்படுபவர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். மேலும் தலைமுறை தலைமுறையாக பத்திரப்படுத்தி நம் சந்ததி வளர உபயோகிக்கலாம் உண்மையாகவே கிடைக்கப் பெற்றவர்கள் கண்டிப்பாக அதிர்ஷ்டசாலிகள் . என்ன நீங்களும் நரிக்கொம்பு தேட முயற்சி செய்ய கிளம்பி விட்டீர்களா.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.