இனி நயன்தாராவை இயக்கபோவது இல்லை விக்னேஷ் சிவன் அதிரடி..!

Video Description

தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் நயன்தாரா தற்போது விஜய் நடிப்பில் 'பிகில்' படத்திலும் அதனை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் 'தர்பார்' படத்திலும் நடித்து வருகிறார். தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார் நயன்தாரா. இவர் அடுத்து ஒரு 'திரில்லர்' படத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் கசிந்துள்ளன. 'அவள்' படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் நயன்தாரா படத்தை இயக்க இருக்கிறார் இதனை தொடர்ந்து மிலிந்த் ராவ் அடுத்ததாக இயக்கும் படத்தை நயன்தாராவின் காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் தயாரிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் மாதம் இறுதியில் அல்லது அக்டோபர் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் படங்களை இயக்கி வந்த விக்னேஷ் சிவன், நயன்தாரா காதலானாக பதிவி உயர்வு கிடைத்த பின்பு படங்களை சொந்தமாக இயக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.