உடல் எடை குறைய கிறீன் டீயை இவ்வாறு பயன்படுத்துங்கள்..!

Video Description

கிரீன் டீ இடையை குறைக்க உதவும் பொதுவாகவே மக்கள் உடல் எடையை குறைப்பதற்காக ஏகப்பட்ட உடற்பயிற்சிகள் மற்றும் அவர்களின் உணவுகளில் ஏகப்பட்ட மாற்றங்களை கொண்டு வருகிறார்கள் இப்படி இருக்கையில் திடீரென்று காலையில் ஒரு கப் கிரீன் டீ குடிப்பதனால் உடல் எடை குறையும் என்ற ஒரு செய்தி வெளியானது இதைத் தொடர்ந்து பெரும்பாலான மக்கள் கிரீன் டீக்கு மாறி உள்ளார்கள் ஆனால் இதனால் அதிக பயன் எப்படி கிடைக்குமென்றால் கிரீன் டீயை சூடாக குடிப்பது நல்லது ஆனால் அது ஆறிய பின்பு கூட குடிக்கலாம் இதனால் நமது நேரம் மற்றும் சமையல் எரிவாயு அதிகளவு மிச்சப்படுத்த முடியும் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வைத்து நன்கு கொதிக்க விட்டு பின்பு கிரீன் டீ இலைகளை அதில் போட வேண்டும் மிகவும் குறைந்த அளவை போடுவதினால் அதிக பலன் கிடைக்கும் அது சற்று நிறம் மாறினாலே போதும் பின்பு அதை நம் தண்ணீர் குடிக்கும் பாட்டில்களில் ஊற்றி வைத்துக் கொண்டு எப்போதெல்லாம் தாகம் எடுக்கிறதோ அதை குடித்தால் நம் உடல் எடை வெகுவாக குறையும் டீ குடிக்கும் எண்ணம் இல்லாமல் தண்ணீர் குடிப்பதை போன்று நாம் செய்யும் இந்த செயலால் பெரிய மாற்றம் நம் உடலில் ஏற்படும் இதைக் குடிப்பதனால் நமது உடம்பில் இருக்கும் கெட்ட கொழுப்புக்கள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி நம் உடல் அழகான வடிவத்திற்கு வரும் இதில் கூடுதல் ருசிக்காக எலுமிச்சை சாறை கலந்து குடிப்பது நல்லது. கிரீன் டீ / உடல் / எடை / குறைய / தண்ணீர் / கொழுப்பு / நச்சு / வெளியேற்றம்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.