வீட்டில் இருந்தே Back Muscles-ஐ வலிமைப்படுத்துவது எப்படி?

Akash Dev

Akash Dev

சான்று பெற்ற உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகர்

Video Description

பின்புற தசையை வலுப்படுத்த உடற்பயிற்சி நாம் சில தினங்களாகவே நமது கால்கள் தோல் பகுதிகள் என சில பகுதிகளில் வலுப்படுத்துவது எப்படி என்ற காணொளிகளை பார்த்துள்ளோம் இப்போது நம் பின்புற தசைகளை எப்படி வலுபடுத்தலாம் என்று இந்த காணொளியில் பார்க்கலாம் இதற்கு தேவையானது ஒரே ஒரு துண்டு இதை வைத்துக்கொண்டு நாம் தரையில் குப்பர படுத்துக் கொண்டு கைகளை மேலே தூக்கி இறக்க வேண்டும் அடுத்தது நாம் குனிந்துகொண்டே கைகளை கீழே மேலே என தூக்கி இறக்க வேண்டும் பின்பு மீண்டும் படுத்துக் கொண்டு நீச்சல் அடிப்பது போல் நம் கைகளை மெதுவாக அசைக்க வேண்டும் பின்பு அதே போல் படுத்து கைகளை உயர்த்த வேண்டும் கடைசியாக சூப்பர்மேன் போல் படுத்துக்கொண்டு நம் கைகளையும் கால்களையும் ஒரே நேரத்தில் தூக்க வேண்டும் அப்படி தூக்க முடியாதவர்கள் கைகளை மட்டும் தூக்கினால் போதும் இது முதல்முறை செய்பவர்கள் முடிந்தவரை செய்தால் போதும் ஆனால் உடற்பயிற்சி தினமும் செய்பவர்கள் இதை தொடங்குவதற்கு முன் கொஞ்சம் கூடுதல் உடற்பயிற்சி செய்ய வேண்டும் இதை செய்வதன் மூலம் வேகமாக நம் உடல் ஒரு நல்ல ஒரு நிலைக்கு வரும். உடற்பயிற்சி / பின் பகுதி / தசைகள் / துண்டு / மேலும் கீழும்

Akash Dev

சான்று பெற்ற உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகர்

Years of Experience
4+
No of Lives Touched
20+
City of Residence
Chennai

ஆகாஷ் INFSல் இருந்து உடற்தகுதி மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகராக சான்று பெற்றவர். இவர் வெளிப்புற உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல், நல்ல வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியமாகவும் இருக்க ஆலோசனை தருகிறார்.
பின் நாளில் மருந்துகளில் பணத்தை முதலீடு செய்வதை விட இப்போது ஆரோக்கியத்தில் முதலீடு செய்ய அனைவரையும் ஊக்குவிப்பதே அவரது குறிக்கோள்.
இவர் பயிற்சியளித்த வாடிக்கையாளர்கள் உடல் மேம்பாடு மட்டுமல்லாமல், மனரீதியாகவும் முன்னேற்றத்தை உணர்ந்துள்ளனர். உடலின் ஆற்றல், தன்னம்பிக்கை அனைத்தும் அதிகரிக்கப்படுவதாக  விஞ்ஞான ரீதியாக சோதித்து நிரூபிக்கப்பட்ட உத்திகள் மூலம் தெளிவாகியுள்ளது.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை வாழ்க்கையின் ஒரு பகுதி அல்ல அது வாழ்க்கை கலை.

View Details
  Download Spark.Live App

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.