வீட்டில் அலமாரி அமைக்கும் முறை..!

Video Description

வாஸ்து சாஸ்திரத்தின்படி உலகமானது சூரியன் சந்திரன் பூமி 9கோள்கள் காந்த அலைகள் மற்றும் 5 கூறுகளான நிலம் நீர் காற்று ஆகாயம் நெருப்பு ஆகியவற்றால் ஆனது இந்த சக்திதான் மனிதர்களால் செல்வ வளத்துடன் வாழ முடியும் இந்த வகையில் வீட்டில் எந்த இடத்தில் நாம் அலமாரி அமைத்தால் நல்லது என்பதை இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கலாம். வடக்கு வடகிழக்கு திசை அதிக எடை கொண்ட அலமாரிகள் இடம்பெறாமல் இருப்பது மிகவும் நல்லது ஏனென்றால் வடக்கு வடகிழக்கு திசையில் இருந்து வரும் காற்று வீட்டிற்குள் நுழையும் வகையில் இருந்தால் அந்த வீட்டில் நல்ல ஆரோக்கியமும் ஐஸ்வர்யம் பெருகும் என்பது முன்னோர்களின் வாக்கு அதேபோல் வடக்கு கிழக்கு திசைகளில் அமைக்கலாம் காற்று வருவதை தடுக்கும் வகையில் பெரிய அளவிலான அலமாரிகள் எடை அதிகமான பொருட்கள் இடம்பெறுவதை தவிர்க்க வேண்டும் எனவே வீட்டின் மற்ற திசைகளில் மேற்கு தெற்கு திசைகளில் அமல்களை அமைத்துக் கொள்ளலாம் ஈசானிய மூலையில் இருந்து வரும் காற்று பிராணவாயு அதிகம் உள்ளது எனவே இந்த தசையில் அடைப்பு இருக்கக் கூடாது வடக்கு திசையில் ஜன்னல்கள் அமைப்பது மிகவும் அவசியம்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.