வறண்ட சருமம் பொலிவு பெற இந்த ஃபேசியல் ட்ரை பண்ணுங்க..!

Video Description

வறண்ட சருமத்தை பொலிவாக்குவது எப்படி பொதுவாக மழை மற்றும் குளிர்காலங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் சருமம் வறண்டுவிடும் சரும மட்டுமல்லாமல் கைகள் கால்கள் இருக்கும் தோள்கல் அதிக வறட்சியாக தெரியும் அதை சரி செய்வதற்கு எளிமையான மூன்று வழிகள் இருக்கிறது முதலில் பால் மற்றும் ரோஸ் தண்ணீரை ஒன்றாக கலந்து நம் முகத்தில் வறண்ட பகுதிகளில் பஞ்சை வைத்து சுத்தம் செய்ய வேண்டும் இதன் மூலமாக நம் முகத்தில் இருக்கும் அழுக்குகள் மற்றும் வெளியில் சென்று வந்தால் முகத்தில் ஏற்படும் அழிக்குகள் அனைத்தையும் நீக்கும் பின்பு தேங்காய் எண்ணெய் மற்றும் சோடா உப்பையும் ஒன்றாக சேர்த்து முகம் முழுக்க தடவவேண்டும் பின்பு தயிர் தேன் எலுமிச்சை சாறு தேங்காய் எண்ணெய் இவை அனைத்தும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவ வேண்டும் 10 நிமிடத்திற்கு பிறகு பஞ்சின் மூலமாக இதை தொடைத்து எடுக்க வேண்டும் இப்படி செய்தால் நம் சருமம் வறட்சியிலிருந்து உடனடியாக மீண்டு வரும் இதில் தேங்காய் எண்ணெய் இருப்பதினால் முகம் மிருதுவாகவும் பொலிவுடன் காட்சியளிக்கும். வறண்ட / சருமம் / பொலிவு / குளிர்காலம் / தேங்காய் எண்ணெய் / பால்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.