பல் வலியை நிமிடத்தில் போக்கும், பற்கள வலுவாக்கும் குறிப்புகள்!!

Video Description

பற்கள்தன முகத்தின் முகவரி. பற்கள் சுகாதாரமா இருந்தா நம்ம உடம்பு ஆரோக்கியமா இருக்குன்னு சொல்லலாம். ஆன பற்களை சரியா கூட நாம விளக்கிறதுல்ல. வாய் கொப்பளிப்பு அவ்வள்வு முக்கியம். அதை சரிவர செய்யாம இருக்கிறதல, பல்சொத்தை, மஞ்சள் கறை மற்றும் பல் கூச்சம் நாளடைவில் வந்துடும். பல் பிரச்சனையை எப்படி வீட்டிலிருந்தே குணப்படுத்தலாம்னு பாக்கலாம் . ஒரு வெங்காயத்தை மெல்லிசாக வெட்டி, அதை நமது பற்களின் அடியில் கீழ் பகுதியில் வைத்தால், தாங்க முடியாத பல்வலி விரைவில் குறைந்துவிடும். கிராம்பு எண்ணெய் பல்வலியை போக்குவதில் முக்கிய பங்கினை வகிக்கிறது. காட்டன் பஞ்சை 3 சொட்டு கிராம்பு எண்ணெயில் நனைத்து பல்வலி இருக்கும் இடத்தில் தேய்த்து கொடுத்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும். இரவில் மஞ்சளை பல் சொத்தையான இடத்தில் வைத்து மறு நாள் கொப்பளித்தால் வீக்கமும் வலியு குறையும். வேப்பிலை கொதிக்க வைத்த நீரில் கொப்பளித்தால், பல் சம்பனதப்பட்ட நோய்கள் அணுகாது.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.