வறண்ட உதடுகளை சரிசெய்வது எப்படி?

Video Description

உதட்டு வறட்சியை குணப்படுத்தும் வழிகள் குளிர்காலம் வந்துவிட்டாலே நம் உடல் அதிக அளவு வறட்சியடையும் அதிலும் நம் சருமம் மற்றும் உதடுகள் பெரிதாக பாதிப்படையும் சருமத்திற்க்கு நாம் சரியான ஆடையை தேர்ந்தெடுத்து வறட்சியில் இருந்து காத்துக் கொள்ளலாம் ஆனால் உதடுகளை எப்படியும் மறைக்க முடியாது இதனால் உதடுகள் சீக்கிரமாகவே தோலுரிந்து காயமடையும் இதைத் தடுப்பதற்காக நாம் செய்ய வேண்டியவை அதிகமாக நீர் குடிக்க வேண்டும் எப்போதும் உதடு வறட்சியடையாமல் காத்துக் கொள்ள வேண்டும் இல்லையெனில் உதடுகளில் மேல் க்ரீம்களை பயன்படுத்த வேண்டும் அப்படி ரசாயனத்தில் ஈடுபாடு இல்லாதவர்கள் தேங்காய் எண்ணெய் அல்லது தேங்காயில் இருந்து எடுக்கப்படும் வெண்ணை இல்லையெனில் பாலில் இருந்து எடுக்கப்படும் வெண்ணையை தடவலாம் இது நமக்கு மிருதுவாகவும் பளபளப்பான உதட்டுகளைஉண்டாக்கு அதே சமயத்தில் இரவில் தூங்குவதற்கு முன் தேங்காய் எண்ணெயை நம் உதடு மேல் தடவி விட்டு தூங்க வேண்டும் காலையில் எழுந்து பார்த்தால் நமது உதடு மென்மையாக இருப்பதை நம்மால் உணர முடியும் இதற்கு நாம் பாதாம் எண்ணெய் ஆலிவ் ஆயில் போன்றவற்றையும் பயன்படுத்தலாம் உதடு மேல் காயம் உள்ளவர்கள் அதன் மேல் வெண்ணெய் தடவி விட்டு சர்க்கரையை தூவி மெதுவாக துடைக்க வேண்டும் இப்படி செய்வதன் மூலம் உதடு மேல் உள்ள காயங்கள் குணமாகும் இதை வீட்டிலேயே எளிமையான முறையில் செய்து பயன் பெறலாம் பெரிதாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்பவர்களுக்கு இது உதவியாக இருக்கும். உதடு / வறட்சி / குளிர்காலம் / தீர்வு / சக்கரை / வெண்ணை / தேங்காய் / எண்ணெய்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.