மென்மையான குதிகால்களை வீட்டிலே பெறலாம்..!

Video Description

கால் பாதத்தில் இருக்கும் வெடிப்பிற்கு தீர்வு குளிர்காலம் வந்துவிட்டாலே நம் உடல் மற்றும் சருமத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் தோன்றும் இதை அனைத்தையும் குணப்படுத்த நாம் சில வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் சருமத்திற்க்கான தீர்வு நாம் பார்த்துவிடோம் ஆனால் பாதத்தில் உன்டாகும் விரிசல்களுக்கான தீர்வை பார்ப்போம் நம் உள்ளங்கால் குளீர் காலங்களில் அதிகமாக வறட்சியடைந்து வெடிப்புகள் உண்டாகும் இதை தடுப்பதற்கு நாம் செய்ய வேண்டியவை என்னவென்றால் இரவில் வெதுவெதுப்பான நீரில் நமது காலை நன்கு கழுவி சர்க்கரையைக் கொண்டு தேய்த்து மீண்டும் கழுவி மறுநாள் காலையில் பார்த்தால் நமது பாதம் வெடிப்புகள் குறைந்திருக்கும் இரவில் இருக்கும் வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சோப்பை கலக்கவேண்டும் பின்பு 20 நிமிடங்கள் அதில் நமது பாதங்களை நன்கு ஊற வைக்க வேண்டும் பின்பு பாதத்தின் அடியில் எந்த பகுதியை கடுமையாக இருக்கிறதோ அதை நன்கு தேய்க்கவேண்டும் இப்படி செய்து மறு நாள் காலையில் பார்த்தால் நமது பாதம் வெடிப்புக்கள் மறைந்திருக்கும் நமக்கு தேவைப்பட்டால் அதற்கென்றே விற்கப்படும் கிரீம்களை பயன்படுத்தலாம் பாதம் வெடிப்புகளை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது ஏனென்றால் இது ஆரம்பத்தில் சிறிய வெடிப்புகளாக இருந்து பின்பு பெரிதாக உருவெடுத்து அது மிக ஆழமாக செல்லவும் வாய்ப்பு இருக்கிறது நம்மை அறியாமலேயே கிருமிகள் உள்ளே நுழைந்து பாதிப்புகளை அதிகப்படுத்திவிடும் இதனால் ஆரம்பத்திலேயே கண்டு கொண்டு இந்த வழிகளை கடைபிடித்து பாதிப்புகளை குணப்படுத்த வேண்டும். பாதம் / வெடிப்பு / தீர்வு / சக்கரை / வெந்நீர்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.