காதலிப்பவரோ, துணைவரோ, உங்களை ஏமாத்தறாங்கன்னு எப்படி தெரிஞ்சுக்கலா

Video Description

உங்க லைஃப் பார்ட்னர் உங்களை ஏமாததறாங்கன்னு தெரிஞ்சா., உங்களுக்கு ஏற்படற குழப்பமான நிலைமை அசாதரணமானது. அது எப்படி நம்முடைய உணர்வுகளை பாதிக்கும் வலிக்கும் என சொல்லி விளக்கத் தேவையில்லை. உங்க பார்ட்னர் உங்களை ஏமாத்தறாங்க்ன்னு அவங்களோட பிஹேவியர் மற்றும் ரியாக்ஷன் வச்சு புரிஞ்சுக்கலம. அந்த அறிகுறிகளை இந்த வீடியோல பாக்கலாம். அவங்க சீக்ரெட்டாக டெக்ஸ்ட் பண்றது, மெசேஜையெல்லம டெலிட் பண்றது, ப்ரவுஸர் ஹிஸ்டரி டெலிட் பணதுன்னு அவங்களோட செல்ஃபொன நடவடிக்கை சந்தேகமா இருந்துச்சுனா , அது அவங்க உங்களிய சீட பண்றாங்கன்னற ஒரு அறிகுறி . எப்பவுமில்லாம திடீர்னு உங்களை மத்தவங்க கிட்ட போய் பழக சொல்லியும், மத்தவங்களோட எல்லா இடத்துக்கும் போகச் சொல்லி எப்பவும் சொல்லிட்டு இருந்தாங்கன்னா அதுவும் ஒரு அறிகுறி. உங்களோட கவனம் உங்க பார்ட்னர் மேல வராதுங்கற ஒரு உளவியல் தீர்மானம் இது, நீங்க பக்கத்துக இருக்கிறப்பொ, குறிப்பிட்ட ஃபோன் கால்ஸ் அவாய்டு பண்ணினாலோ, அல்லது கால் வர்றப்போ, பதட்டம் ஆனாலோ, நீங்க கொஞ்சம் கவனிக்கனும்னு அர்த்தம். உங்களோட நேரம் செலவிட விருப்பமில்லாமல் இருந்தாலோ, நேரமில்லைன்னு அடிக்கடி சொன்னாலோ, அவங்க உங்களிய வில்க ஆர்ம்பிக்கிறார்னு அர்த்தம். வழக்கத்துக்கு மாறாக, உங்களுடன் இருக்கிற செக்ஸுவல் நடவடிக்கை குறைஞ்சுட்டு வந்தால், இதுவும் ஒரு அறிகுறி. திடீர்னு அவங்களோட அப்பியேரன்ஸ் மாறிட்டு வந்தாலோ, அவங்களை வழக்கத்த்ய் மாறா அவங்களீ அழகுபடுத்துக்க அதிகம் நேரம் செலவிட்டாலோ, நீங்க கொஞ்சம் சீரியசா கவனிக்கனும்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.