செல்வம் பெருக குபேர பூஜையை எவ்வாறு செய்வது?

Video Description

குபேர பூஜையை இரண்டு முறைகளில் நாம் செய்யலாம் அவ்வாறு செய்வதால் நமக்கு செல்வ வளம் பெருகும் அந்த பூஜை இரண்டையும் எப்படி செய்வது என்பதை இந்த வீடியோவில் நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம். முறை 1 :குபேர எந்திரத்தை வைத்து செய்வது. லஷ்மி குபேர பூஜை செய்ய தீபாவளித் திருநாள் உகந்தது மேலும் சித்திரை வைகாசி ஆனி ஆவணி கார்த்திகை மாதங்களில் பூரட்டாதி நட்சத்திரம் வரும் நாளில் பூஜை செய்வது மிகுந்த பலன்களை கொடுக்கும் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த குபேர பூஜையை செய்யலாம் இந்த பூஜை சிறப்பு மிக்கது குபேரன் தனது செல்வம் அனைத்தையும் இழந்து நின்ற போது லக்ஷ்மி தேவியை வணங்கி இந்த எந்திரத்தை பெற்றான் என்பது ஐதீகம். நீண்ட எளிய குபேர பூஜை செய்வதன் மூலம் நமக்கு செல்வம் கிடைக்கும். கடன் தொல்லை தீரும். ஆண்டுக்கு இரண்டு முறை இந்த பூஜையை செய்து வந்தால் வீட்டில் குடும்பத்தில் பண தட்டுப்பாடு இருக்காது பூஜை செய்ய வேண்டிய நாள் வீட்டு பூஜை அறையில் குலதெய்வத்தை மனதார வேண்டி தீபம் ஏற்றவேண்டும் முதலில் மகா கணபதியை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும் பிறகு கீழே தரப்பட்டுள்ள படங்களை வரைந்து எண்களை எழுத வேண்டும் எழுதுவது மிகவும் சிறந்தது. திருமகளைக் குறிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ள ஸ்வி எனும் எழுத்தை மஞ்சள் பொடியால் எழுதலாம் கோலம் ஆகும் இடங்களில் உள்ள எண்களின் பக்கத்தில் ஒரு நாணயத்தை வைக்கவேண்டும் நாணயம் எங்களை மறைப்பது போல் வைக்கக்கூடாது கொள்ள வேண்டும். ஆகையால் அதற்கு ஏற்றது போல் கட்டங்களை முன்பே அழகாக வரைந்து கொள்ள வேண்டும் நாணயம் மஹாலக்ஷ்மியின் அடையாளம் ஆகையால் இப்போது கேந்திரத்தில் திருமகள் எழுந்தருளி இருப்பதாக ஐதீகம் பூஜை செய்ய சிறிது உதிரிப் பூக்களை பயன்படுத்தலாம். கட்டங்கள் வரையப்பட்டுள்ள பலகையை பூஜை அறையில் வைத்து பின்னர் அதற்கு முன் ஒரு தீபம் ஏற்றி பால் அல்லது பாயசம் சமைத்து படைக்கலாம் பிறகு செல்வம் சேர வேண்டும் என்று மனதார மகாலட்சுமியிடம் வேண்டிக் கொண்டு மந்திரத்தை கூற வேண்டும் பிறகு குபேரனை நன்கு வேண்டிக் கொண்டு தீபாராதனை காட்டி பூஜையை முடித்து கொள்ளலாம் குபேர எந்திரத்தை எடுத்து பத்திரமாக வைக்க வேண்டும் ஒரு ஈரத் துணியை கொண்டு வரையப்பட்டுள்ள பலகையில் வைக்க வேண்டும் இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து சேரும் நாணயத்தை அடுத்துவரும் வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி களில் சிவன் கோவிலில் உள்ள உண்டியலில் போட வேண்டும் இந்த பூஜையை செய்வதால் நிச்சயம் வீட்டில் பணத்தட்டுப்பாடு நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் நிலைக்கும். முறை 2: குபேர விளக்கு ஏற்றி வழிபடுவது குபேர விளக்கு ஏற்ற சரியான நேரம் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் 8 மணிக்குள் எந்த குபேர விளக்கு ஏற்றி பூஜை செய்யவேண்டும் குபேர விளக்கு ஏற்றி வழிபட்டு மகாலட்சுமி நாம் வீட்டுக்குள் அழைக்கலாம் என்பதை இனிக் காணலாம். பேரனுக்கு விருப்பமான வியாழக்கிழமை தினத்தில் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் அன்று மாலை வீட்டின் வாசலில் செம்மண் இட்டு அலங்காரம் செய்ய வேண்டும் இதன் மீது பச்சரிசி மாவில் கோலம் போட வேண்டும் வாசல் தெளித்து மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும் பின்னர் கரும்புள்ளி இல்லாத ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து அதை இரண்டாக வெட்டி ஒரு துண்டில் மஞ்சள் குங்குமம் தடவி நிலைப்படிக்கு இருபுறமும் ஒவ்வொன்றாய் வைக்க வேண்டும். பூக்களை நிலைப்படி மீது வைக்க வேண்டும். விளக்கு ஏற்றும் போது வீட்டினுள் வாசலின் முன்பு நின்றபடி நமது இடது புறத்தில் ஒரு மரப்பலகை அல்லது தட்டி நன்கு சுத்தம் செய்த குபேர விளக்கை வைக்கவும். விளக்கிற்கு மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும் நல்லெண்ணெய் ஊற்றி இரண்டு திரிகளை எடுத்து ஒன்றாக சேர்த்து ஒரு திரியாக்கி குபேரவிளக்கு போட வேண்டும். பின்னர் வீட்டில் எப்போது எப்போதும் ஏற்றும் விளக்கை ஏற்றிய உடன் இந்த குபேர விளக்கு ஏற்றவேண்டும் குபேர தீபம் ஏற்றும்போது குபேர காயத்ரி மந்திரம் சொல்லிக்கொண்டே ஏற்றலாம். தொடர்ந்து தினமும் அல்லது வாரத்திற்கு ஒரு முறை குபேர தீபம் ஏற்றுவது எல்லா வளத்தையும் குறிப்பாக செல்வ வளத்தை வீட்டுக்கு கொடுக்கும்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.