மீனம் ராசிக்கு 2020 எப்படி இருக்கப்போகிறது?

Video Description

2020 ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. புத்தாண்டு பற்றி அனைத்து ராசிக்காரர்களுக்கும் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கலாம்.2020 சந்தோஷமான ஆண்டாக அமைய வேண்டும் என்று அனைத்து ராசிக்காரர்களும் விரும்புகின்றனர். சில ராசிக்காரர்களுக்கு சங்கடங்களும் ,கவலைகளும் சூழ்ந்திருக்கிறது. நமக்கு விடிவுகாலம் எப்போது பிறக்கும் என்று யோசிப்பீர்கள். உங்களின் கேள்விகளுக்கு இந்த புத்தாண்டு பதில் சொல்லப்போகிறது .சனியின் சஞ்சாரம் குருவின் கோச்சார ரீதியா ன சஞ்சாரமும் அவர்களின் சொந்த வீடுகளில் அமைந்திருப்பதால் 12 ராசிகளுக்கும் பலன்கள் அபரிமிதமாக கிடைக்கப் போகிறது. இதில் இன்று மீன ராசிக்கு 2020 எப்படி இருக்கும் என்பதை இந்த வீடியோவில் நாம் பார்க்கலாம். குருபகவானை ராசிநாதனாக கொண்ட மீன ராசிக்காரர்களே இந்த ஆண்டில் சனி பகவான் சஞ்சாரமும் குரு பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கிறது தொழிலில் அதிக லாபம் கிடைக்கும் குரு 10-ஆம் வீட்டில் கேதுவுடன் இணைந்து நான்காம் வீட்டில் உள்ள ராகுவின் பார்வையில் இருப்பதால் நன்மையும் சந்தோஷங்களும் அதிகம் ஏற்படும் மனதளவிலும் உடலளவிலும் தெம்பும் தைரியமும் கூடும் மிகப்பெரிய உயரங்கள் கிடைக்கும் சமூகத்திலும் சமுதாயத்திலும் அந்தஸ்து அளிக்கும் படிக்கும் மாணவர்களுக்கு உற்சாகமான ஆண்டாக அமையும் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மிகவும் மோசமான நிலை ஏற்படும். எங்கள் ப்ரவுன் நிற ஆடைகளை அதிகம் அணிந்தால் கூடுதல் நன்மை கிடைக்கும்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.