மாதவிடாய் பிரச்சனைகளுக்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தீர்வு.!

Video Description

மாதவிடாய் பிரச்சனை பெண்களுக்கு மாதத்தில் மூன்று நாட்கள் ஏற்படும் பிரச்சனை தான் மாதவிடாய் பிரச்சனை இதனால் அவர்கள் கர்ப்பப்பையில் இருக்கும் கெட்ட ரத்தங்கள் அனைத்தும் வெளியேறி தங்கள் கர்ப்பப்பையை சுத்தப்படுத்துகிறது இந்த செயல் நடக்கும் சமயங்களில் சில பெண்களுக்கு அதிகளவில் வலி ஏற்படும் ஆனால் ஒரு சில பெண்களுக்கு இது சற்று காலதாமதமாக வரும் இது நமது உடலில் ஏற்படும் சில பிரச்சனைகளால் பெண்களுக்கு மாதவிடாய் தாமதமாக வெளியேறுகிறது இதற்கு நாம் எடுத்துக்கொள்ள வேண்டியவை ஒரு சில உணவுகள்தான் அதை நாம் வீட்டில் இருந்து செய்து கொள்ளலாம் முதலில் மாதவிடாய் காலங்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் பெண்கள் பப்பாளி பழத்தில் செய்யப்படும் பழ சாறு அருந்த வேண்டும் இதனால் அவர்களுக்கு மாதவிடாய் சரியான நேரத்தில் மாதம் மாதம் வந்துவிடும். பாலுடன் மஞ்சள் மற்றும் கருப்பட்டி சர்க்கரையை சேர்த்து சாப்பிட்டால் மாதவிடாய் சமயங்களில் ஏற்படும் வலி குறைவாக இருக்கும் இதையடுத்து கற்றாழையின் தோலை நன்கு சீவி அதன் உள்ளிருக்கும் பழத்தை அரைத்து கருப்பட்டி சர்க்கரையை அதில் சேர்த்து சாப்பிட்டால் மாதவிடாய்க்கு நல்லது இதை தவிர்த்து இஞ்சினால் செய்யப்படும் தேனீர் அருந்த வேண்டும் இஞ்சியை துண்டு துண்டாக நறுக்கி அதை நன்கு கொதிக்க வைத்து அதில் தேன் கலந்து குடித்தால் மாதவிடாய் நேரங்களில் நமக்கு வலி குறைவது மட்டுமில்லாமல் நம்மை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளும் இதை நாம் எட்டிலிருந்து பத்து வாரங்கள் வரை பின் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம் உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கும் சீரகத்தை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து அதை மறுநாள் சீரகத்துடன் குடித்தால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். மாதவிடாய் / பெண்கள் / ஆரோக்கியம் / பிரச்சனை / தாமதம் / தீர்வு

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.