வீட்டிலேயே செய்யக்கூடிய நெல்லிக்காய் ஜூஸ்.. ஏராளமான மருத்துவ பழங்

Video Description

நெல்லிக்காய் பழச் சாறின் அருமை நாம் களைப்படைந்து விட்டாலோ அல்லது உடல் சோர்வுற்றால் விலை உயர்ந்த பழங்களை கொண்டு நாம் பழரசத்தை செய்து நம் உடலை வலுவடைய செய்வோம் ஆனால் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் நெல்லிக்காய் பழச்சாறை அருந்துவதினால் நம் உடல் மற்றும் உடல் உறுப்புகள் ஆரோக்கியமடையும் இதை நாம் தினமும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் அதுவும் காலையில் குடித்தால் மிகவும் நல்லது இது நம்மிடம் இருக்கும் கொழுப்பை இழக்க செய்யும் மட்டுமில்லாமல் நமது உடல் எலும்பை வலுப்படுத்தும் நமது தலைமுடி மற்றும் நகங்களைப் பாதுகாக்கும் பின்பு நம் உடலில் இருக்கும் ரத்தத்தை தூய்மைப்படுத்தி உடல் உறுப்பான ஈரலை நல்லபடியாக வேலை செய்ய இது உதவும் நமது இருதயம், கண் போன்றவற்றை பாதிப்படையாமல் இது பார்த்துக் கொள்ளும் இதில் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால் நம்மை மிக வலிமையாக இது மாற்றிவிடும் நெல்லி பழச்சாறு அருந்துபவர்களுக்கு வாய் துர்நாற்றம் ஏதும் வராது மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சினைகளில் தீர்வு அடைந்து நம்மை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளும் இந்த நெல்லி பழச்சாறை தயாரிப்பதற்கு நாம் செய்யவேண்டியது நெல்லிக்காய் வெல்லம் மற்றும் ஜாக்கிரி கொஞ்சம் உப்பைக் கலந்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும் இதில் நமக்கு எவ்வளவு தண்ணீர் தேவையோ அவ்வளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொண்டு கடைசியில் அதில் ஜாக்கிரியை கலந்து தினமும் காலை குடித்தால் நம் உடல் மிக ஆரோக்கியமாக இருக்கும். நெல்லிக்காய் / பழச்சாறு / ஆரோக்கியம் / காலை / உணவுக்கு முன் / வலிமை / வெல்லம்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.