Chest பகுதியை வலிமை படுத்த வீட்டிலேயே செய்யக்கூடிய பயிற்சிகள்.!

Akash Dev

Akash Dev

சான்று பெற்ற உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகர்

Video Description

ஆண்கள் வீட்டில் இருந்தபடி மார்பகத்தை வலுபெருக்கும் வழி பெண்கள் எப்படி அழகுக்கு முக்கியத்துவம் தருகிறார்களோ ஆண்கள் தனது உடல் வலிமைக்கு முக்கியத்துவம் தருவார்கள் இதற்காக அவர்கள் பல பயிற்சி மையங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று வருவார்கள் இப்படி இருக்கும் ஆண்கள் தனது வீட்டிலேயே மிக எளிய முறையில் உடற்பயிற்சிகள் செய்யும் அறிவுரையை நமது காணொளி மூலமாக வழங்கி வருகிறோம். மார்பகத்தை நல்ல ஒரு வடிவில் அமைப்பது எப்படி என்று பார்க்கலாம் இதற்கு மொத்தம் 5 பகுதியில் செய்ய வேண்டும் முதலில் நாம் தரையில் படுத்து எந்திரிக்கும் வழியை செய்யவேண்டும் ஆனால் இதில் நமது கை கீழேயும் கால்கள் சற்று உயர்ந்த இடத்தில் வைத்திருக்க வேண்டும் இப்படி செய்வதன் மூலம் நமது மேல் மார்பகம் அழகான வடிவத்திற்கு வரும் பின்பு இதையே மாற்றி செய்யவேண்டும் நமது கை மேல் இருக்கும் படி கால்கள் தரையில் படும்படி செய்ய வேண்டும் அடுத்தது கைகள் ஒன்றாக இணைத்து கால்கள் சாதாரணமாக வைத்து செய்யப்படும் உடற்பயிற்சி பின்பு கைகள் விரிந்தபடி செய்ய வேண்டும் கடைசியாக நாம் எல்லோரும் செய்யக்கூடிய பாரம்பரியமிக்க உடற்பயிற்சி இதை புதிதாக செய்பவர்கள் 30 வினாடி வரை செய்து ஓய்வு எடுத்த பின்பு மீண்டும் செய்ய வேண்டும், உடல் வலிமையும் ஆற்றலும் உடையவர்கள் தங்களால் முடிந்தவரை இதை செய்ய வேண்டும் இப்படி செய்வதன் மூலம் நமது மார்பகங்கள் மிகவும் அழகான தோற்றத்தில் இருக்கும். மார்பகம் / வடிவம் / வீட்டில் / சுலபமாக / உடற்பயிற்சி

Akash Dev

சான்று பெற்ற உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகர்

Years of Experience
4+
No of Lives Touched
20+
City of Residence
Chennai

ஆகாஷ் INFSல் இருந்து உடற்தகுதி மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகராக சான்று பெற்றவர். இவர் வெளிப்புற உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல், நல்ல வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியமாகவும் இருக்க ஆலோசனை தருகிறார்.
பின் நாளில் மருந்துகளில் பணத்தை முதலீடு செய்வதை விட இப்போது ஆரோக்கியத்தில் முதலீடு செய்ய அனைவரையும் ஊக்குவிப்பதே அவரது குறிக்கோள்.
இவர் பயிற்சியளித்த வாடிக்கையாளர்கள் உடல் மேம்பாடு மட்டுமல்லாமல், மனரீதியாகவும் முன்னேற்றத்தை உணர்ந்துள்ளனர். உடலின் ஆற்றல், தன்னம்பிக்கை அனைத்தும் அதிகரிக்கப்படுவதாக  விஞ்ஞான ரீதியாக சோதித்து நிரூபிக்கப்பட்ட உத்திகள் மூலம் தெளிவாகியுள்ளது.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை வாழ்க்கையின் ஒரு பகுதி அல்ல அது வாழ்க்கை கலை.

View Details
  Download Spark.Live App

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.