நடிகை வெளியிட்ட அஜித்தின் 5 வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடி

Video Description

ஐந்து வருடத்திற்கு முன்னால் எடுக்கப்பட்ட அஜித்தின் காணொளி தமிழகத்தில் ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துக்கொண்டு இருக்கும் நடிகர்கள் “அஜித் குமார்” குறிப்பாக பெண்களிடையே ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அந்த அளவிற்கு இவர் எடுக்கும் கதாபாத்திரத்தில் பொறுப்பாகவும் நேர்மையாகவும் பெண்களுக்கு பிடித்தாற்போல் இருக்கும். பல நடிகைகள் அஜித்துடன் இணைந்து நடிக்க மாட்டோமா என்று ஏங்கி வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் இவரை ஒருமுறையாவது சந்தித்துப் பேசமுடியாதா என்று எண்ணத்தில் இருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு காணொளி ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது அந்த வீடியோ சரியாக ஐந்து வருடத்திற்கு முன்னால் எடுக்கப்பட்டது “அலிஷா அப்துல்லா” என்ற வாகன ஓட்டுநர் மற்றும் நடிகையான இவர் வாகன ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்ட அஜித் கூறிய அறிவுரையை ஒரு காணொளியாக பதிவு செய்து வைத்திருந்தார் அதை சமீபத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் இந்த வீடியோ இப்போது டிரெண்டிங்கில் இருக்கிறது. அஜித் ஒரு நடிகர் மட்டுமல்லாமல் அவர் ஒரு தலைசிறந்த ஆசிரியர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளார் ஆனால் சற்று காலதாமதமாக வெளியாகி உள்ளது இந்த காணொளி. அலிஷா அப்துல்லா / அஜித்குமார் / உதவி / வாகனம் பயிற்சி / காணொளி

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.