வாழையிலை குளியல் மேற்கொள்வதினால் கிடைக்கும் நன்மைகள்..!

Video Description

வாழை இலைகள் மூலம் குளிப்பதனால் ஏற்படும் நன்மைகள் கேரளா மற்றும் பல வெளி நாடுகளில் பயன்படுத்தப்படும் புது விதமான குளியல். வாழை இலையை நம் உடம்பில் பொத்திக்கொண்டு பின்பு குளிக்கும் குளியல் தான் இந்த வாழை இலை குளியல். இப்படியே குளிப்பது எப்படி என்றால் நம் உடம்பில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஐந்து முதல் ஆறு வாழை இலைகளை வைத்து போர்த்திக்கொண்டு முழுமையாக கட்டி வெயிலில் தெரியும் படி படுத்து இருக்க வேண்டும் இப்படி முப்பதிலிருந்து நாற்பது நிமிடங்கள் வரை சூரிய ஒளியின் மூலமாக குளிக்கவேண்டும். குளித்தல் என்பது சூரிய ஒளியின் அடியில் படுத்திருப்பதாகும் இப்படி செய்வதன் மூலம் நம் உடம்பில் இருந்து 2 முதல் 4 லிட்டர் வரை வியர்வை வெளியாகும் இவை அனைத்தும் நம் உடம்பில் இருக்கும் பித்த நீர்களாகும் இப்படி செய்வதற்கு முன்பு நம்மை முழுமையாக வாழை இலை மூலம் பொருத்திக் கொள்ள வேண்டும் சுவாசத்திற்காக மூக்கில் மட்டும் சிறிது தொலை போட வேண்டும் அது மட்டுமில்லாமல் நம் தலையில் ஒரு துண்டை கட்டிக் கொள்ள வேண்டும் பின்பு 30 நிமிடங்களுக்கு மேல் சூரிய ஒளி படும் இடத்தில் படுத்து இருக்க வேண்டும் பின்பு நம் வாழை இலைகளை அகற்றிவிட்டு தேன் கலந்த தண்ணீரை குடிக்க வேண்டும் பின்பு 15 நிமிடங்களுக்கு பின் குளிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நமக்கு ஏற்படும் பல பிரச்சனைகளில் இருந்து தீர்வு காணமுடியும் உதாரணத்திற்கு ஆஸ்துமா மற்றும் சிறுநீரகப் பிரச்சினைகள், ஆண்மை குறை, கர்ப்பப்பையில் இருக்கும் பிரச்சனைகள், உடம்புவலி, பசியின்மை, நரம்பு பிரச்சனைகள், உடல் எடை அதிகரிப்பு போன்ற எல்லா பிரச்சினைகளுக்கும் இந்த குளியல் மூலம் தீர்வு காணமுடியும் பாரம்பரிய வழிமுறைகளை கடைப்பிடித்து இவ்விதமான குளியலை மேற்கொண்டால் நம் உடல் ஆரோக்கியம் என்பது எவ்வகையிலும் குறையாது. வாழை / இலை / குளியல் / மருத்துவகுணம் / ஆஸ்துமா / இருமல் / சளி / பிரச்சனை / உடல் / ஆரோக்கியம்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.