கேலமின் லோஷன் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்..!

Video Description

லாக்டோ கேலமைனின் பயன்பாடு நம் சருமத்தில் இருக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வு இந்த லாக்டோ கேலமைனில் இருக்கிறது பொதுவாகவே ஆண்கள் பெண்கள் என இரு தரப்பினருக்கும் வறண்ட சருமம் மற்றும் எண்ணெய் சருமம் என இரண்டு விதமான சரும பிரச்சனைகளினால் அவதிப்படுவார்கள் இவர்கள் இதுபோன்ற கேலமைன் உள்ள குழைமத்தை பயன்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு இது பரி பூரணமாக குணமடைய உதவுகிறது இதனைத் தவிர்த்து பல பிரச்சினைகளை தீர்க்கக் கூடியது அது என்னவென்றால் பெண்கள் உடற்பயிற்சி செய்த பிறகு அவர்கள் உடம்பில் இருக்கும் வேர்வைகளால் அவர்கள் சருமம் பாதிப்படையும் வாய்ப்புகள் உள்ளது இதனால் அவர்கள் உடற்பயிற்சி செய்தவுடன் கேலமைன் உள்ள பொருளை நன்றாகத் தேய்த்துக்கொண்டாள் போதும் எந்த ஒரு அறிப்பும் இருக்காது பின்பு உடம்பில் மேலிருக்கும் சூட்டை இது தலைகீழாக மாற்றும் மற்றும் கர்ப்பிணி பெண்கள் வயிறு விரிவடைவதால் ஏற்படும் சுருக்கங்களை இதன் மூலமாக குறைக்கப்படலாம் இது நமக்கு ஏற்படும் அனைத்து விதமான அரிப்பையும் அசவுகரியத்தையும் போக்கக்கூடியது இதுவே பல மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் ஒரு பொருள். லாக்டோ கேலமைன் / சருமம் / அரிப்பு / அசவுகரியம் / பிரச்சனைகள் / தீர்வு

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.