வலிமை தரும் சத்துக்கள் நிறைந்த உலர் திராட்சையின் பயன்கள்..!

Video Description

உலர்ந்த திராட்சையின் மருத்துவ குணங்கள் உணவுகளில் அதிக சத்துள்ள உணவுகள் எதுவென்றால் உலர்ந்த மற்றும் காய்ந்த பழங்கள் தான் இதில் உலர்ந்த திராட்சை பெரும்பங்கை வகிக்கிறது ஏன் என்றால் இது மிகவும் உயர் தரம் கொண்ட திராட்சையை நன்கு காயவைத்து இந்த உலர்ந்த திராட்சை உருவாக்கபடுகிறது இதை சாப்பிடுவதன் மூலம் நமக்கு உடம்பில் இமோகுளோபின் அதிகரிக்கும் இதைத்தவிர்த்து நம் உடம்பில் தாமிர சத்துக்களை இது அதிகரிக்க செய்கிறது நம் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை இது உயர்த்துகிறது உடல் சூட்டினால் ஏற்படும் மஞ்சள் காமாலை போன்ற நோய்களை வராமல் தடுக்கிறது இதற்கு நாம் ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த திராட்சையை சாப்பிட்டால் போதும் இதுமட்டுமில்லாமல் பாலில் 50 உலர்ந்த திராட்சையை நன்கு ஊற வைத்து பின்பு அதை சாப்பிட்டு மீதி இருக்கும் பாலையும் குடித்தால் நமக்கு இருக்கும் மலை காய்ச்சல் குணமாகும் இது மட்டுமில்லாமல் உலர்ந்த திராட்சையை காலை மற்றும் மாலை தொடர்ந்து 7 நாட்களுக்கு 25 திராட்சையை சாப்பிட்டால் நமக்கு இருக்கும் மூலம் பிரச்சனை தீர்வுகானும் இதில் இருக்கும் கருப்பு திராட்சையை வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் சாப்பிட்டால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனையில் இருந்து தீர்வு மட்டுமில்லாமல் அவர்களின் இருதயம் நல்லபடியாக இயங்கவும் உதவுகிறது இதைத்தவிர்த்து உலர்ந்த திராட்சை நமது உடலை சுறுசுறுப்பாகவும் வைக்கிறது நமது எலும்பை வலுப்படுத்துகிறது எடையை கட்டுப்படுத்துகிறது எனவே இதில் இவ்வளவு மகத்தான சக்திகள் இருப்பதினால் தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிடுங்கள். உலர் திராட்சை / கருப்பு திராட்சை / மூலம் / இதய பிரச்சனை / மாதவிடாய் / ஆரோக்கியம் / மருத்துவம்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.