செண்பகப் பூ கஷாயம் தரும் ஆரோக்கிய பலன்கள்..!

Video Description

உடல் ஆரோக்கியத்திற்கு செண்பகப் பூ கஷாயம் செண்பகப்பூ என்பதை நாம் அதிகமாக கேள்விப்பட்டிருக்க மாட்டோம் அதைக் கேள்விப்பட்டு இருந்தால் நாம் அதை பயன்படுத்தி இருக்க மாட்டோம் ஆனால் இந்த செண்பகப் பூவில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கின்றன இனிமேல் இதை நீங்கள் எங்கேயாவது பார்த்தீர்கள் என்றால் நிச்சயம் இதை வாங்கி பயன்படுத்திக் கொள்வது நம் உடல் ஆரோக்கியத்திற்கு நாம் வலு கூட்டுவதற்கு சமம். செண்பகப் பூவை நிழலில் நன்றாக உலர்த்தி அதை பொடியாக்கி பின்பு அதில் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நாம் உடல் பருமன் ஆவதை இது குறைக்கிறது இது மட்டுமில்லாமல் நமக்கு அதிகளவு பலம் தருகிறது இந்த செண்பகப்பூ கஷாயத்துடன் பனங்கற்கண்டை சேர்த்து குடிப்பதன் மூலம் நரம்புத்தளர்ச்சி என்பது நமக்கு வராது இந்த கஷாயத்தைனால் நமக்கு பித்த நீர் சுரப்புவது குறையும் இந்த செண்பகப்பூ கசாயத்தை காலையும் மாலையும் சாப்பிடுவதினால் ஆண்களுக்கு ஆண்மை சக்தி அதிகரிக்க இது உதவுகிறது இது ஒரு வலி நிவாரண பொருளாகவும் பயன்படுத்தலாம் இந்த பூவை பச்சையாக நல்லெண்ணையுடன் கலந்து அதை சூடாக்கவும் பின்பு அதை வடிகட்டி நமக்கு ஏற்பட்டுள்ள வலி நிறைந்த பகுதிகளில் தடவினால் நமக்கு வலி நிவாரணம் கிடைக்கும் இது மூட்டு வலி முழங்கால் வலி தலைவலி தசைப்பிடிப்பு அரிப்பு என அனைத்திற்கும் இதை பயன்படுத்தலாம் கடைசியாக நமக்கு ஏதாவது காய்ச்சல் ஏற்பட்டால் கூட இந்த கஷாயத்தை குடிப்பதன் மூலம் காய்ச்சல் குறைந்து நாம் சுறுசுறுப்பாக இருக்க இது உதவும். செண்பகப் பூ / கசாயம் / ஆரோக்கியம் / மருத்துவம் / ஆண்மை

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.