தினமும் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!

Video Description

பேரிச்சம் பழத்தினால் கிடைக்கும் நன்மைகள் ஆரோக்கியமான வாழ்விற்கு நாம் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும் இதில் பெரும்பாலான சத்துள்ள உணவுகள் என்பது காய்கறிகள் மற்றும் பழங்களில் இருக்கின்றன அதில் பேரிச்சம்பழத்தில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கின்றன இதில் பொட்டாசியம் மெக்னீசியம் இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து இருக்கின்றன இதில் வைட்டமின் பி6 இருப்பதினால் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தருகிறது கர்ப்பிணிபெண்கள் பேரீச்சம்பழத்தை சாப்பிடுவதன் மூலம் வயிற்றில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியம் அதிகரிக்கும் இதை குழந்தை பிறந்த பின்பு சாப்பிடுவதினால் அவர்கள் கூடுதலாக இருக்கும் இடையை இது குறைகிறது இதில் நார்சத்து இருப்பதினால் நமக்கு செரிமானம் போன்ற பிரச்சனைகளில் இருந்து தீர்வு தரும் அதுமட்டுமில்லாமல் பேரிச்சம் பழத்தையும் பாலில் கலந்து குடிப்பதன் மூலம் நாம் சுறுசுறுப்பாக இருக்க உதவும் ஆண்கள் இதை சாப்பிடுவதனால் அவர்களுக்கு நரம்புத்தளர்ச்சி என்பது வரவே வராது இதில் சோடியம் குறைவாக இருப்பதினால் இது நம் நரம்பை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளும் இது நம் உடம்பில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை அழித்து ரத்தசோகை போன்ற பிரச்சினைகளை வரவிடாமல் தடுக்கிறது எனவே தினமும் இரண்டு பேரீச்சம் பழத்தை மறக்காமல் உங்கள் பிள்ளைகளுக்கு கொடுங்கள். பேரிச்சம்பழம் / நன்மை / ஆரோக்கியம் / மருத்துவம் / சக்தி / பலம் / காலை

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.