சுண்டைக்காய் சாப்பிடுவதால் உடம்பில் நடக்கும் அற்புதங்கள் !

Video Description

சுண்டைக்காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் நம்ம உடம்புக்கு ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் தருது. சுண்டைக்காயின் இலைகள், வேர், அழம் எல்லாமே மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. சுண்டைக்காய் பழங்கள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. சுண்டைக்காயில் காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இருவகை உண்டு. மலைக்காடுகளில் தானாக வளர்ந்து வர்றதுதான் மலைச்சுண்டை. இதுதான் சுண்டைக்காய் வற்றல் செய்யப் பயன்படுகிறது. வீட்டுத் தோட்டத்துல வளர்ற பச்சை நாட்டுச் சுண்டைக் காயை பச்சையாக சமைச்சு சாப்பிடலாம். வயிற்றுப் புழுவால் உண்டான நோய்கள், வலிப்பு நோய்கள், இவற்றை போக்கும். மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.