தேங்காயை பச்சையாக மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மக்கள்..!

Video Description

தேங்காய் சாப்பிடுவதினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் நாம் சட்டினிக்கோ அல்லது உணவு அலங்காரத்திற்கு பயன்படுத்தும் தேங்காயை நாம் அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதினால் நமக்கு ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன இது ஒரு விதமான மருத்துவ குணம் கொண்ட பொருளாகும் தேங்காயில் ஊட்டச்சத்துக்கள் இயற்கையாகவே அதிகமாக இருக்கிறது இதில் கால்சியம் பாஸ்பரஸ் இரும்பு போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கிறது இது மட்டுமில்லாமல் இதை பச்சையாக சாப்பிடுவது என்றால் இதில் இருக்கும் நார் சத்து முழுவதும் நமக்கு கிடைக்கிறது தேங்காய் சாப்பிடுவதன் மூலம் நமது சருமத்தை இது குளிர வைக்கிறது இதில் இருக்கும் நல்ல கொழுப்பு மற்றும் எண்ணெய் நமது உடலையும் சருமத்தையும் நன்றாக பொலிவுடன் இருக்க வைக்கிறது இதில் புரோட்டீன் அதிகமாக இருப்பதால் நமது தலைமுடி நன்கு வளர உதவுகிறது இது அமிலத்தைச் சுரக்கிறது தேங்காயை நன்கு மென்று சாப்பிடுவது என்றால் நமது உடம்பில் இருக்கும் கிருமிகளை அழித்து நமது ரத்தம் மற்றும் உடலை சுத்தப்படுத்துகிறது வீட்டில் வீணடிக்காமல் மிச்சமாகும் தேங்காயை சாப்பிட்டு இதன் சக்தியை முழுமையாக எடுத்துக் கொள்ளுங்கள். தேங்காய் / ஆரோக்கியம் / ஊட்டச்சத்து / நல்ல கொழுப்பு / எண்ணெய் / சருமம் / பொலிவு

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.