காளான் ஏன் அடிக்கடி சாப்பிடனும் தெரியுமா?

Video Description

காளான் இயற்கை கொடுத்திருக்கும் அற்புத மூலிகைகள்ல ஒன்னு. எல்லாரையும் ஆட்டம் காண வைக்கும் புற்று நோயை இல்ல்லாமல் ஆக்கச் செய்யும் மகத்துவம் பெற்றது காளான். அடிக்கடி காளான் சாப்பிடுவதால, உங்களுடைய சருமம்,மூளை மற்றும் எலும்புகளுக்கு மிகவும் நல்லது. இதுல அதிகமா நமக்கு கிடைக்கிறது பட்டன் , ஒயிஸ்டர், பால் காளான் அதிகமா கிடைக்கும். இந்த 3 மே ஒரே மாதிரியான மருத்துவ குணங்கள் இருக்குது, காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் இரத்த நாளங்களின் ஏற்படும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. காளானில் உள்ள லென்டிசைன் மற்றும் எரிட்டடெனின் ரெண்டுமே கெட்ட கொழுப்பை கரைக்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்தும் தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுகிறது. காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணி.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.