கொய்யா பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

Video Description

கொய்யா பழத்தின் நற்குணங்கள் இயற்கை நமக்கு ஏகப்பட்ட ஆரோக்கியமான உணவை தந்திருக்கின்றன ஆனால் நாம்தான் அதை சரியாக பயன்படுத்தாமல் அதை வீணடித்துக் கொண்டு வருகிறோம் மேலைநாடுகளில் ஆரோக்கியமான பழம் என்று அழைக்கப்படும் பழங்களை நாம் அதிக அளவில் வாங்கி உண்கிறோம் ஆனால் நமது நாட்டிலேயே அதிக அளவு உற்பத்தி ஆகும் பழங்களை மதிப்பதில்லை இதுபோன்ற ஒரு பழம்தான் கொய்யாப்பழம் இது விலை மலிவில் கிடைக்கும் ஒரு பழம் என்பதால் இதன் மதிப்பு மிகவும் குறைவு ஆனால் இதில் ஏகப்பட்ட ஆரோக்கியமான நற்குணங்கள் இருக்கின்றன கொய்யாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது இது மட்டுமில்லாமல் நமது எடையை சமநிலையில் வைப்பதற்கு இது உதவுகிறது இதில் வைட்டமின் ஏ மற்றும் சி போன்றவைகளை அதிகம் இருப்பதினால் போலிக் அமிலத்தை சுரக்க வைத்து நமக்கு ஏற்படும் எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கிறது இதில் நார்சத்து அதிகமாக இருப்பதினால் நமக்கு செரிமான பிரச்சனை மலச்சிக்கல் மற்றும் தொப்பையை குறைக்க இது உதவுகிறது கொய்யாப்பழம் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நெஞ்செரிச்சல் குணமடைகிறது இது நமது கண் சருமம் உள் உறுப்புகள் அனைத்திற்கும் நன்மையை தருகிறது எனவே அதிகளவு குளிர்ச்சி தரும் இந்த கொய்யாப்பழத்தை முடிந்த அளவு நாம் வாங்கி உண்பது நல்லது. கொய்யா / பழம் / இயற்கை / மருத்துவம் / ஆரோக்கியம் / உள்நாட்டு / விலை / மலிவு

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.