வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்..!

Video Description

வாழை இலையின் நற்குணங்கள் கல்யாண வீடு மட்டும் சுப காரியங்கள் அனைத்திற்கும் தேவைப்படும் மிக முக்கியமான ஒரு பொருள் என்னவென்றால் வாழை இலைதான் இதில் இயற்கையாகவே கிருமிகளை அழிக்கும் தன்மை இருக்கின்றன இதனால்தான் சுபகாரியங்களின்போது வீட்டின் வெளியில் மற்றும் வாசல்களில் இதை கட்டுவார்கள் இப்படி இருக்கும் வாழைமரத்தில் மற்றும் இதன் இலைகளில் ஏகப்பட்ட இயற்கை நற்குணங்கள் இருக்கின்றன இதை நாம் உணவு பரிமாறுவதற்கு பயன்படுத்துகிறோம் இதில் உணவு அருந்துவதினாள் நமக்கு ஏற்படும் இளம் நறைகள் வரவிடாமல் இது தவிர்க்கிறது இது மட்டுமில்லாமல் இது கிருமிகளை அழித்து ஆரோக்கியமான உணவு அருந்துவதற்கு உதவுகிறது பின்பு வாழைச்சாறு நாம் உணவில் சேர்த்துக் கொள்வதினால் நமது உடம்பில் இருக்கும் நோய்கள் முழுமையாக நீங்குகிறது இது ஒரு நச்சுத்தன்மை தீர்க்கக்கூடிய ஒரு பொருள் என்பதினால் நம்மை பாம்பு கடித்தவுடன் இதன் சாற்றை கடித்த இடத்தில் ஊற்றுவார்கள் இதனால்தான் வாழை இலைகளை கல்யாணம் காரியம் திருவிழா போன்ற அனைத்து விசேஷங்களுக்கும் வாழையிலையை பயன்படுத்துகிறார்கள் எனவே நம் முன்னோர்கள் நமக்கு நல்ல பழக்கத்தை நமக்கு கற்றுத் தந்து விட்டு சென்றுள்ளார்கள். வாழை இலை / வாழை மரம் / வாழைப்பழம் / ஆரோக்கியம் / உணவு / கிருமிகள் / எதிர்ப்பு சக்தி

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.