தினமும் 3 பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

Video Description

ஒரு நாளைக்கு 3 பேரிச்சம் பழம் ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்து அனைத்தும் ஒரு பேரிச்சம் பழத்தில் இருக்கின்றன இதை தினமும் காலையில் நாம் மூன்று பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் நமது உடல் மிக ஆரோக்கியமாக இருக்கும் பேரிச்சம்பழத்தில் காப்பர், பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் பி6 மற்றும் நார்சத்து அதிகமாக இருப்பதினால் இது நமது உடலை மிகவும் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்கிறது இது மட்டுமில்லாமல் கண்பார்வைக்கு பேரிச்சம்பழம் மிகவும் சிறந்தது மாலைக்கண் நோய் இருப்பவர்கள் பேரிச்சம் பழத்துடன் தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் மாலைக்கண்நோய் வராமல் இருக்கும் இது மட்டுமில்லாமல் நமக்கு செரிமானத்தில் ஏற்படும் பிரச்சினைகளையும் குடலில் இருக்கும் பிரச்சினைகளையும் இது தீர்த்து விடுகிறது பேரிச்சம்பழம் சாப்பிடுவதனால் குடல் போன்ற பகுதிகளில் ஏற்படும் புற்று நோயை வரவிடாமல் தடுக்கிறது நமக்கு மலச்சிக்கல் ஏதாவது இருந்தால் பேரிச்சம் பழம் சாப்பிடுவதன் மூலம் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் பேரீச்சம் பழத்துடன் பாதாம் மற்றும் பாலை கலந்து சாப்பிட்டு வந்தால் நமது நரம்புகள் வலுவடையும் இதனால் நமக்கு நரம்புத்தளர்ச்சி ஏதும் இல்லாமல் இருக்கலாம் கால் மற்றும் கைகளில் பலம் அதிகரிக்கும் நமது உடம்பில் இருக்கும் வீக்கங்கள் மற்றும் இருதய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து வைக்கும் கர்ப்பிணி பெண்கள் குழந்தை பிறந்ததற்கு பின்பு தங்களது எடையை குறைப்பதை ஒரு கடமையாக வைத்துள்ளார்கள் அதற்கு பேரிச்சம் பழம் சிறந்த மருந்தாகும் நமக்கிருக்கும் ரத்த அழுத்த பிரச்சினையை தீர்க்கிறது தவிர்த்து நமது ஞாபக சக்தி அதிகரிக்கிறது ஏதாவது ஒரு செயலை செய்யும் போது நமது கவனம் சிதற விடாமல் நம்மை நம் சிந்திக்கும் திறனை கூர்மை படுத்துகிறது இதனால் நாம் எதுவாக இருந்தாலும் மிக எளிமையாக கற்றுக் கொள்ளலாம் எனவே பேரிச்சம் பழத்தில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கும் நிலையில் இதை நாம் தினமும் சாப்பிட்டு வந்தால் நமது உடலுக்கு மிகவும் நல்லது. பேரிச்சம்பழம் / பால் / தேன் / உடல் / ஆரோக்கியம் / புற்றுநோய் / கர்ப்பிணி / பெண்கள் / ரத்தம் / அழுத்தம்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.