வெண்டைக்காய் ஊறிய நீரை குடிக்கிறதால உடம்புல நடக்கும் என்ன தெரியு

Video Description

வெண்டைக்காய் ஊறிய நீரை குடிக்கிறதால உடம்புல நடக்கும் என்ன தெரியுமா? வெண்டைக்காயோட சத்து கிடைக்க, வேக வைத்தும் சாப்பிடலாம். பச்சையாகவும் சாப்பிடலாம். அது மாதிரியே தண்ணீல ஊற வச்சும் சாப்பிடலாம். இரவில் படுக்கும் முன், ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காய் துண்டுகளை போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைப் பருக வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால், கிடைக்கும் நன்மைகள் என்னன்ன.., இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுடன் இருக்கும். மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும். இதயத்தில் அடைப்பு இருந்தால் சரியாகிவிடும், உடல் எடை குறையும். கொழுப்பு குறையும். எலும்புகள் பலப்படும். நெனெகளு குடிச்சுட்டு அதொட முழு நன்மைகளையும் பெறுங்க.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.