3 மாசம் வெறும் வயிற்றுல வெதுவெதுப்பான நீர் குடிச்சா நடக்கும் அதிச

Video Description

மூன்று மாதம் வெதுவெதுப்பான நீர் குடிப்பதனால் உடல் ஆரோக்கியமாகும் மனிதன் வாழ்வதற்கு மிக முக்கியமான பொருள் உணவு ஆனால் ஒரு மனிதனால் 21 நாட்கள் வரை உணவு இல்லாமல் வாழ முடியும் ஆனால் நீரில்லாமல் வெறும் மூன்று நாட்கள்தான் வாழமுடியும் அத்தகைய முக்கியமான ஒன்று தான் குடிநீர். அதிகாலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீர் குடிப்பதால் நமது உடலில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கி ஆரோக்கியமாக இருக்க உதவும் இதை மூன்று மாதம் தொடர்ந்து குடித்தால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை உணர முடியும். இதனால் நமக்கு ஏற்படும் அஜீரணக் கோளாறு, தொண்டை பிரச்சனை, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் என உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரினால் குணப்படுத்த முடியும். உடற் கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றிவிடும் தொண்டை இரும்பல் பிரச்சினைகள் அனைத்தையும் நீக்கி விடும். வெதவெதப்பான / குடிநீர் ஆரோக்கியமான வாழ்க்கை / மூன்று மாதம் சவால் / உடற் கழிவுகள் / வியர்வை

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.