மாட்டு கறிக்கு 'நோ' சொன்னால் ஏகப்பட்ட நன்மை உள்ளது

Video Description

இன்றைய உலகில் அசைவ உணவுகளை விரும்பாதவர்களே இல்லை. அதைப் பற்றி சொன்னாலும் நம் உள்ளத்தில் உற்சாகம் ஊரும் நாவில் எச்சில் ஊறும் அசைவ உணவுகளை அனைவரும் விரும்பி சாப்பிட்டாலும் கூட மாட்டுக்கறி குறித்து பல்வேறு விதமான கருத்துகள் நிலவுகிறது மாட்டுக் கறி சாப்பிடுவது நல்லது என்று ஒரு தரப்பினரும் இல்லை அது கெடுதலானது என்று இன்னொரு தரப்பும் கூறுகிறார்கள். மாட்டுக் கறியில் புரோட்டீன் மற்றும் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது .அதே சமயம் நிறைய கொமுப்பு உள்ளது இந்நிலையில் மாட்டுக்கறியை அதிகமாக உண்பதால் நமது வாழ்நாள் குறையும் என்றும் கோழிக்கறியில் அதிகமாக உண்டால் வாழ்நாள் நீடிக்கும் என்றும் ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது .அதிகளவு மாட்டுக்கறியை உண்பதால் இதய நோய் வரும் ஏனெனில் இந்த இறைச்சியில் அதிக அளவு கொழுப்புகள் நிறைந்துள்ளது. அதனால் இதயத்திற்கு செல்லும் ரத்தத்தின் அளவு குறைவதோடு வீரியம் குறைந்து நாள்பட்ட நோயையும் ஏற்படுத்துமா. ஆனால் அதே சமயம் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்று அவர்கள் சொல்லவில்லை .மற்ற இறைச்சிகளை போல் இதையும் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் .அரிசி வெண்ணெய் சீஸ் போன்ற கொழுப்புகள் உள்ளது இருப்பினும் அவற்றை எவ்வாறு சாப்பிடுகிறோமோ அது போலத்தான் மாட்டுக்கறியும் அளவோடு உண்ணவேண்டும் . மாட்டுக்கறி சாப்பிடுவதால் தமனிகளில் தடிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக ஏனெனில் மிருகத்தின் கொழுப்பானது தங்கி ஓட்டத்தை தடுக்கும் அதனால் மாரடைப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் கூறுகிறார்கள் மாட்டுக்கறியில் அதிக அளவில் உங்களுக்கு குடல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதா இருப்பினும் இதை நிரூபிக்க இதுவரை எந்த சான்றும் இல்லை மாட்டுக்கறியில் உள்ள கார்சினோஜென் புற்றுநோயை ஏற்படுத்தும் பொருள் ஆகவே அளவுக்கு அதிகமாக இதனை உண்டால் உடலில் கார்சினோஜெனிக் அழகு அதிகரிக்கும் இதனால் புற்றுநோய் வரலாம் என்று கணிக்கப்படுகிறது மாட்டுக்கறியில் கலோரி அதிகமாக உள்ளது ஆகவே இவற்றை அதிகமாக உண்டால் உடல் எடை வாய்ப்பும் அதிகம் உள்ளது இருப்பினும் எந்த சாப்பாட்டை சாப்பிட்டாலும் போதிய உடல் இயக்கம் இருக்க வேண்டும் இல்லாவிட்டால் சாதாரண சாப்பாடு சாப்பிட்டால் கூட எடை கூடத்தான் செய்யும். உலகில் 63 சதவீத மக்கள் தினசரி இரண்டு ஏமாற்றுகிறார்கள் என்று ஓர் கணக்கெடுப்பு தெரிகிறது. மாட்டுக்கறி சாப்பிடுபவர்களில் 20 சதவிகிதம் பேர் இளம் வயதில் மாரடைப்பில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. அதேசமயம் மாட்டிறைச்சிக்கு பதிலாக உலர் பருப்பு மீன் போன்றவைகளை உட்கொண்டவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்கிறார்கள்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.