Guitar & Harmonica

Joseph Sunil Kumar

Joseph Sunil Kumar

Professional Lead Guitarist | 20 வருட அனுபவம் கொண்ட முன்னணி கிதார் கலைஞர் மற்றும் பின்னணி பாடகர்.

Video Description

Thia Pola Thetri

Joseph Sunil Kumar

Professional Lead Guitarist | 20 வருட அனுபவம் கொண்ட முன்னணி கிதார் கலைஞர் மற்றும் பின்னணி பாடகர்.

Years of Experience
20+
Number of Lives Touched
6000+
City of Residence
Pune

Joseph Sunil Kumar is a Professional Lead Guitarist with over 20 years of experience. He has performed in numerous rock concerts and bagged the best Lead Guitarist Award.

He has worked as part of the music faculty as a Bangalore-based music school and is a personality development coach and motivational speaker. 

He teaches genres such as: 

  • Rock 
  • Blues 
  • Rock n Roll 
  • Western Classical 
  • Indian Desi 

ஜோசப் சுனில் குமார் கிதார் கலைஞராக 20 வருட அனுபவம் கொண்டவர். மேலும் பல்வேறு ராக் இசை நிகழ்ச்சிகளில் சிறந்த லீட் கிதார் கலைஞர் விருதைப் பெற்றுள்ளதோடு பின்னணி பாடகராகவும் இருந்து வருகிறார். 
 
ராக், ப்ளூஸ், ராக் என் ரோல், வெஸ்டர்ன் கிளாசிக்கல், இந்திய இசை போன்ற பல்வேறு வகைகளை கற்பிக்கவும் செய்கிறார். 

பெங்களூரைச் சேர்ந்த இசைப் பள்ளியில் இசை ஆசிரியராக பணியாற்றியுள்ளார். மேலும் தனிப்பட்ட ஆளுமை மேம்பாட்டு பயிற்சியாளராகவும், ஊக்கமூட்டும் பேச்சாளராகவும் இவர் இருக்கிறார்.

View Details
  Download Spark.Live App

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.