நெல்லி மரம் உள்ள இடம் மகாலட்சுமியின் இருப்பிடமா?

Video Description

மகாலட்சுமி குடியிருக்கும் நெல்லிமரம் ஆன்மிகத்தின் வழியே செல்பவர்கள் நிச்சயமாக நெல்லி மரத்தை தொட்டு வணங்கி விட்டுதான் செல்வார்கள் இதற்கு காரணம் என்னவென்றால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி குடியிருக்கிறார் என்கிறார்கள் இது மட்டுமில்லாமல் விஷ்ணுவை அலங்கரிப்பதற்காக நெல்லி இலையையே பயன்படுத்துகிறார்கள் இது ஒரு விஷயமாகவும் கொண்டாடப்படுகிறார்கள் ஏகாதேசி நேரங்களில் நெல்லிக்காயை நீரில் ஊறவைத்து பின்பு அதை கொண்டு குளிப்பார்கள் இதைத்தவிர்த்து ஊற வைத்த நீரை குடிக்கவும் செய்வார்கள் ஆன்மீகத்தில் நெல்லி பழம் ஊற வைத்த நீரை கங்கை நீருக்கு சமமானதாக கருதுகிறார்கள் இதுமட்டுமில்லாமல் காசியிலிருந்து நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதமும் இதன் மூலம் கிடைக்கிறது என்கிறார்கள் கோவில்களில் இருக்கும் கலசத்தின் அடியில் இந்த நெல்லி வடிவிலான கல்லை வைத்து அதற்கு அமலாகும் என்று பெயர் சூட்டி உள்ளார்கள் இத்தகைய வலிமை வாய்ந்தது இந்த நெல்லிக்கனி ஞாயிற்றுக் கிழமை, வெள்ளிக்கிழமை, அம்மாவாசை, சப்தமி, நவமி, சஷ்டி மற்றும் திதி தினங்களில் இதை பயன்படுத்தக்கூடாது இதில் அதிகளவிலான நேர்மறை சக்தி இருப்பதினால் இதை நாம் எந்த அளவு நம் அருகில் வைத்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு நம் வீட்டில் நல்ல சக்தி அதிகரிக்கும் நெல்லி மரகனியை மகாலட்சுமி தன் உள்ளங்கையில் வைத்து இருக்கிறார் என்பார்கள் இதனால் இதை நாம் வைத்திருக்கும் நேரங்களில் நம் வீட்டில் பண வரவு அதிகரிக்கும். நெல்லி / மரம் / இ்லை / காய் / மகாலட்சுமி / விஷ்ணு / கலசம் / தூய்மை / தெய்வம்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.