கூகிள் மேப்ஸ்-ன் புதிய அப்டேட்..இன்ப அதிர்ச்சியில் மக்கள்.!

Video Description

கூகுள் மேப்பின் புதிய அப்டேட் ஆட்டோ ஓட்டுனர்களிடம் வழி கேட்டு வந்த நாம் இப்போது கூகிள் மேப்பில் மூலமாக அனைத்து பாதைகளையும் மிக சுலபமாக கடந்து இடத்திற்கு சென்று அடைகிறோம் சில சமயங்களில் நாம் தவறான வழிக்கு சென்றாலும் இறுதியில் செல்ல வேண்டிய இடத்திற்கு அது சாமர்த்தியமாக கொண்டு சென்றுவிடும். இப்போது கூகுள் மேப்பில் புதிதாக ஒரு அப்டேட் செய்து உள்ளார்கள் அது என்னவென்றால் கூகுள் மேப்பில் ஸ்ட்ரீட் வியூ அதாவது சாலையை பார்ப்பது இந்த வசதி ஆரம்பத்திலிருந்தே இருந்து வந்தது இப்போது இதில் புதிதாக ஒரு அப்டேட்டில் இணைத்துள்ளார்கள் அது என்னவென்றால் நாம் சாலையில் நடக்கும்போது எப்படி நம் எதிரில் இருக்கும் சாலைகளும், வீடுகளும், வாகனங்களும் தெரியுமோ அதே போன்று இந்த வசதியின் மூலம் நாம் நேரில் பார்க்கும் அனுபவத்தை பெறலாம். இந்த மேம்படுத்தப்பட்ட புதிய வசதியால் நாம் சாலைகள் மட்டுமல்லாமல் ஏதாவது கடைகள் அல்லது சூப்பர் மார்க்கெட் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போன்ற எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் உள்ளே சென்று பார்க்க முடியும்.. இது ஆண்ட்ராய்ட் பயன்பாட்டாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள் வெகு விரைவிலேயே ஆப்பிள் மென்பொருள்களும் இந்த வசதி வரும் என்கிறார்கள். கூகுள் மேப்பின் பயனாளர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறார்கள் இந்த மேம்படுத்துவதன் மூலம் இதன் பயனாளர்களின் எண்ணிக்கை மேலும் வலுவடையும். கூகுள் மேப் / ஸ்ட்ரீட் வியூ / புதிய வசதி / ஆண்ட்ராய்ட் பயன்பாட்டாளர்கள் / உள்ளே சென்று பார்க்க முடியும்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.