ஸ்விகி சோமாடோ நிறுவங்களுக்கு ஆப்பு அடிக்க போகும் கூகுள்..!

Video Description

இந்தியாவில் உணவு டெலிவரி செய்யும் நிறுவங்களான ஸ்விக்கி, சோமாடோ, உபர் ஈட்ஸ் என பல நிறுவனங்கள் உள்ளனர். இதே போல அமெரிக்காவிலும் பல மடங்கு நிறுவனங்கள் உள்ளது. இப்போது இதை கூகுள் நிறுவனம் தன வசம் படுத்த ஆயத்தம் ஆகி வருகிறது. அது எப்படி என்றால் நீங்கள் எந்த நிறுவனத்தில் என்றாலும் உணவு ஆர்டர் செய்யலாம் அனால் அது கூகிள் தலத்தில் இருந்து செயல்படும். நீங்க ஒரு உணவகத்தை தேர்வு செய்வது, உணவு தேர்வு மற்றும் அந்த உணவிற்கான பணத்தை குடுப்பது என அனைத்தும் கூகிள் தலத்தில் தன செயல் படும். இப்போது இந்த சேவையை கூகிள் அமெரிக்காவில் தொடங்கி விட்டது. இது இன்னும் கொஞ்ச நாளில் இந்தியாவிற்கும் வரலாம்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.