ஹிமாலயன் உப்பின் மகத்துவம் தெரியுமா?

Video Description

ஹிமாலயன் உப்பு பாகிஸ்தான் மற்றும் பஞ்சாப் எல்லைகளில் கிடைக்கும், இது லேசான இளஞ்சிவப்பு மற்றும் வெண்மை நிறத்தில் இருக்கும். இருப்பதிலேயே மிக சுத்தமான உப்பகா ஹிமாலயன் உப்பு கருதப்படுகிறது. இது கிறிஸ்டல் கல் போல் உருவாகிறது. இதனை துண்டாக்கும் போது ஒளி வீசும் என்பது இந்த உப்பின் தனித்துவம். இது சமையலுக்கும் சப்யன்படுத்தலாம். இது ரத்தக் கொதிப்பு மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதாக கூறுகிறார்கள். இதனை தலஒயணை அருகில் வைத்துக் கொண்டால் நல்ல தூக்கம் கிடைக்கும். இதனை சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம் . நிறைய அழகு நிலையங்களில் ஸ்பாவிற்கு இந்த உப்பை பயன்படுத்துகிறார்கள். இது மற்ற நார்மலான உப்பை விட சற்று கூடுதல் விலை.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.