ஆடுகளை கைது செய்த காவல்துறை..

Video Description

ஆடுகளையும் விட்டுவைக்கவில்லை காவல்துறையினர் தெலுங்கானா மாநிலத்தில்தான் இந்த சம்பவம் நடந்தது அது என்னவென்றால் காவல்துறையினர் இரண்டு ஆடுகளை கைது செய்துள்ளார்கள். தெலுங்கானா மக்கள் இதனால் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். தெலுங்கானா அரசு சார்பில் 90க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டன இந்த மரம், செடிகள், பூக்கள், இலைகளும் தினமும் காணாமல் போயிருந்தது. இதை விசாரிக்க காவல் அதிகாரிகளிடம் பரிந்துரை செய்யப்பட்டது இதனால் இந்த வழக்கை பதிவு செய்து குற்றவாளியை கண்டுபிடிக்க நொர்ந்து பணியில் சென்றுள்ளார்கள் அப்போதுதான் உன்மை தெரியவந்தது. இரண்டு ஆடுகள் தான் இங்கு இருக்கும் அனைத்துச் செடிகளையும் உண்டியிருக்கிறது என்று இதனால் அந்த ஆடுகளை காவல் அதிகாரிகள் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தார்கள். பின்பு ஆட்டின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தார்கள் உரிமையாளர்கள் வந்தவுடன் அவர்களுக்கு ருபாய் பத்தாயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது பின்னர் பணத்தை செலுத்திய பின்னர் ஆடுகளை விட்டார்கள் இந்த புதுவிதமான கைது நடவடிக்கையை மக்களிடையே ஒரு ஆச்சரியத்தையும், பயத்தையும் உருவாக்கியுள்ளது. 280க்கும் மேற்பட்ட செடிகளில் குறைந்திருப்பது தெரியவந்தது இதனால் செடிகள் வளர விடாமல் தடுக்கப்பட்ட காரணத்தினால் இந்த ஆடுகளை கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்னவாக இருந்தாலும் இயற்கை அனைவருக்கும் சொந்தம் என்றுதான் அந்த ஆடுகள் அறிந்தது. ஆனால் மனிதர்களில் சொந்தம் கொண்டாடி 10 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து விட்டார்கள். தெலுங்கானா / 10 ஆயிரம் ரூபாய் / ஆடு / செடிகளையும் உண்டியிருக்கிறது

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.