டெங்கு காய்ச்சலை தடுக்க எந்த உணவு பொருட்களை சாப்பிடணும்.!

Video Description

டெங்கு எனும் கொடிய நோய் இப்போது மழை காலம் என்பதால் மிக அதிகமாக பரவி வருகிறது. இது மழையினால் மட்டும் வரவும் நோய் அல்ல அது போக இது வீட்டில் இருக்கும் குப்பை மற்றும் அசுத்தமான பொருட்களை இருந்து கூட வரும். ஆனால் மழை காலங்களில் இது அதிகமகா பரவும். இதை தடுக்க அல்லது நோய் தாக்கிய ஒருவர் சில உணவு பழக்கங்களை பின் பற்றினாள் இதை குணப்படுத்த மற்றும் தடுக்க முடியும். டெங்குஎவை தடுக்க கடைபிடிக்க வேண்டிய உணவுகள் - பப்பாளி,பப்பாளி இலை, மாதுளை,இளநீர்,ஆரஞ்சு,ப்ரோக்கோலி,மஞ்சள்,கீரை வகைகள் மற்றும் கிவி பழங்கள்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.