மலட்டுத்தன்மையை போக்கும் சில முக்கிய உணவு வகைகள்..!

Video Description

மலட்டுத்தன்மையை போக்கும் உணவு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எதிர்காலத்தில் வரக்கூடிய மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் மலட்டுத்தன்மைதான் இப்போது திருமணமாகும் இளம் தம்பதியினர் தங்களது குடும்பம் விருத்தி அடைய ஒரு குழந்தை பெறுவதற்கான முயற்சிகள் செய்கிறார்கள் ஆனால் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முறையால் சிலருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போகிறது இதற்கு நாம் சரியான உணவை எடுத்துக் கொள்ள சில அறிவுரைகளை பார்ப்போம் பொதுவாகவே கார்போஹைட்ரேட் உணவுகள் எடுத்துக் கொண்டால் நம் உடல் ஆரோக்கியம் பாதிக்கும் என்கிறார்கள் ஆனால் இதில் நல்ல கார்போ மற்றும் கெட்ட கார்போ இருக்கிறது வெள்ளை பொருட்களில்தான் கார்போ இருக்கும் என்கிறார்கள் அதை தூய்மைப் படுத்துவதற்கான பல செயல்கள் செய்வதினால் இதில் கார்போ அதிகரிக்கிறது உதாரணத்திற்கு மைதா, சர்க்கரை, அரிசி போன்றவைகள் கார்போ நிறைந்துள்ள உணவுப் பொருட்களாகும் பின்பு முட்டை மற்றும் கோழி கறிகளில் இருக்கும் கொழுப்புகள் நம்மை பாதிக்கும் என்கிறார்கள் ஆனால் நாம் இதை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை தான் சாப்பிடுகிறோம் இதனால் நம் உடல் பெரிதும் பாதிக்காது ஏன் என்றால் கொழுப்புச் சக்தி உள்ள பொருட்களை குறைவாக பயன்படுத்த வேண்டும் எனவே நம் கொழுப்புகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் இதற்கு நல்ல கார்பைக் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும் நமக்கு மலட்டுத்தன்மை வருவதற்கு ஒரு சில கொழுப்புகள் காரணமாக இருப்பதினால் நாம் எண்ணெய் குறைவாக அல்லது முழுமையாக தவிர்ப்பது நல்லது. மலட்டுதன்மை / கார்போஹைட்ரேட் / உணவு / நல்லது / தீமை / எண்ணெய் / கொழுப்பு

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.