இளம் ஜோடிகள் பின்பற்ற வேண்டிய உணவு குறிப்புகள்..!

Video Description

இளம் தம்பதியின் உணவு முறை இப்போது இருக்கும் காலங்களில் திருமணமான இளம் தம்பதியினர் தாங்கள் சில வருடம் எந்த ஒரு பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக குழந்தை பெறுவதை தள்ளிப் போடுகிறார்கள் இது மிகப்பெரிய ஆபத்தை இவர்களுக்கு வழிவகுக்கும் ஏனென்றால் திருமணமாகி ஒரே ஆண்டில் கிட்டத்தட்ட குழந்தை பெறுவது என்பது 80% வரை வாய்ப்புகள் உள்ளது இதுவே இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டுகள் செல்ல செல்ல இந்த வாய்ப்புகள் படிப்படியாக குறைகிறது இப்போது இருக்கும் நடைமுறை வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பதற்காக ஆண் பெண் இருவரும் வேலைக்கு செல்வதினால் இந்த முடிவை எடுத்துள்ளார்கள் இதற்கு பதிலாக வீட்டில் ஒருவர் இருந்து மற்றொருவர் வேலைக்கு செய்வதன் மூலம் நம் குடும்பத்தின் எதிர்கால வாரிசை நம் மிக எளிய முறையில் கொண்டு வரவைக்க முடியும் சில பெண்களோ குழந்தை பிறந்த பின்பு தாய்ப்பால் கொடுப்பதினால் அவர்களின் இளமை பறிபோய்விடும் என்று பயப்படுகிறார்கள் ஆனால் உண்மையில் தாய்பால் கொடுப்பதனால் குழந்தை மற்றும் தாய் இருவரின் உடல்களிலுள்ள சத்துக்கள் அதிகரிக்கிறது பின்பு குழந்தை பெறாத பெண்கள் சத்து இல்லாத உணவுகளை தவிர்க்க வேண்டும் அதிலும் கெடுதல் தரும் உணவான பீட்சா, பர்கர், ஃபாஸ்ட் ஃபுட் போன்றவையே தவிர்த்து காய்கறிகள், பருப்புகள், கீரைகள் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது இதேபோன்று ஆண்கள் புகை பிடிப்பது, மது பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும் ஒரு சில பெண்களும் இந்த பழக்கம் இருப்பதினால் அவர்களும் இதை அடியோடு தவிர்த்து தினமும் சுமார் 40 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் அதிகரித்து குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு கூட சில மாதங்களிலேயே குழந்தை உருவாக இது அனைத்தும் உதவுகிறது. குழந்தை / உடல் / ஆரோக்கியம் / இளம் தம்பதியினர் / எதிர்கால / பிரச்சனை / வாரிசு

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.