உங்களுக்கு பிடிச்ச பொண்ணு உங்கள காதலிக்கணுமா?

Video Description

பெண்களை பிடிக்க செய்வதற்கு ஆண்கள் செய்ய வேண்டியவை ஒரு பெண்ணை கவர்வது என்பது மிகக் கடினமான ஒன்றாகும் தோழனாக இருந்து காதலனாக மாறுவது என்பது மிகக் கடினம் இப்படி இருப்பவர்கள் செய்யவேண்டியவை தனது தோழியை அதிகமாக கொஞ்சி பேசுவதை தவிர்க்க வேண்டும் ஒருசில பெண்களுக்கு பிடித்தாலும் அதிகமான பெண்களுக்கு கொஞ்சுவது சுத்தமாக பிடிக்காது பின்பு அவருக்கு செல்ல பெயர் வைத்து கூப்பிடுவது சில பெண்களுக்கு பிடிக்காது செல்ல பெயர் என்பது ஒரு சரியான காரணத்தினால் உருவானது என்றால் பரவாயில்லை ஆனால் தேவையற்ற பெயர்களையோ சம்பந்தமில்லாத பெயர்களை வைத்து கூப்பிடுவதனால் பெண்களுக்கு பிடிக்காது பின்பு எதற்கெடுத்தாலும் கண்னீர் விடும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது சரியான காரணம் இருந்தால் பரவாயில்லை ஆனால் எதற்கெடுத்தாலும் கண்னீர் விட்டால் பெண்கள் அவர்களை அதிகமாக வெறுப்பார்கள் பின்பு ஒரு பெண் எப்போது அழைத்தாலும் வரும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது இதை நீங்கள் அவர் மேல் வைத்திருக்கும் அன்பை காட்டுவதற்காக உங்கள் அனைத்து வேலைகளையும் விட்டுவிட்டு செல்கிறீர்கள் ஆனால் இப்படி வரும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது ஒரு பெண்ணிடம் நண்பனாக இருக்கும் போது அவருக்கு அடிக்கடி மொபைல் மூலமாக அழைப்புகளை அழைப்பவர்களை பிடிக்காது இதுவே காதலாக மாறிய பின் அழைப்பது சரியாக இருக்கும் எனவே ஒரு பெண்ணிடம் உங்களின் எதிர்காலத்தைப் பற்றி பேசுங்கள் உங்கள் கனவைப் பற்றி பேசுங்கள் நீங்கள் ஒரு முதிர்ச்சி அடைந்த ஒரு மனிதன் போல் நடந்து கொள்ளுங்கள் உங்களின் எண்ணம் மற்றும் திட்டங்கள் அனைத்தும் எந்த ஒரு இடையூறு இல்லாமல் செய்வதற்கான உங்கள் வழியை அவருக்கு தெரியப்படுத்துங்கள் இவை அனைத்தும் உள்ள நபரை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் இதை தவிர்த்து எப்போதும் நகைச்சுவை யாக பேசும் ஆண்களை மிகவும் பிடிக்கும் சிடுமூஞ்சி உள்ள ஆண்களை அறவே பிடிக்காது எல்லாவற்றையும் ரசிக்கும் ஆண்கள் விலை உயர்ந்த ஆடை இல்லாமல் கூட இருக்கலாம் ஆனால் சரியான வன்னத்தில் ஆடையை தேர்ந்தெடுக்கும் ஆண்கள் மற்றும் பெரியவர்கள் மற்றும் சிறியவர்களிடம் நடந்து கொள்ளும் முறைகள் சரியாக செய்யும் ஆண்கள் மட்டும் தான் பெண்களுக்கு அதிகமாக பிடிக்கும். பெண்கள் / ஆண்கள் / உறவு / காதல் / நட்பு / யோசனை / தீர்வு

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.