பறக்கும் கடவுள் சிலை.. மர்மங்கள் நிறைந்த கோனார்க் கோவில்..!

Video Description

பறக்கும் கடவுளின் சிலை கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது பெரும்பாலான மக்களுக்கு கேள்வியாகவே இருக்கின்றன ஒரு சிலரோ இதை முழுமையாக மூட நம்பிக்கை என்கிறார்கள் மறுசிலரோ இயற்கையாக நடக்கும் விளைவுகளை கடவுள் தான் செய்கிறார் என்று உறுதியாக நம்புகிறார்கள் இப்படி இருப்பவர்கள் மத்தியில் ஒடிசா மாநிலத்தில் கடவுளின் சிலை அந்தரத்தில் பறக்கும் கோவில் ஒன்று இருக்கிறதாம் அந்த கோவிலின் பெயர் கோனார்க் சூரிய கோவிலாகும் இந்த கோவிலை முதன்முதலில் நரசிம்மன் தேவரால் பதிமூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இந்த கோவிலின் வடிவங்கள் மிக அதிசயமான ஒன்றாகும் பழங்காலங்களில் கட்டப்பட்ட ஒரு கட்டுமான அதிசயம் என்றே இதைக் கூறுவார்கள் இந்த கோவிலில் எந்த ஒரு தூண்களும் இல்லை ஆனால் இந்தக் கோவில் உருவத்தில் உள்ள கற்களில் இரும்புத் தூண்கள் இணைத்து கட்டப்பட்டுள்ளது என்கிறார்கள் இந்த கோவில் பதினேழாம் நூற்றாண்டு தகர்க்கப்பட்டது இதனால் சுமார் 52 டன் இரும்பு கல் காந்தமாக மாறி இந்த கோவில் உள்ள சிலையை மிதக்க வைத்துள்ளது இதற்கு காரணம் என்னவென்றால் இது தகர்க்கும் பொழுது இந்த சிலையின் மேல் இரும்பு துகள்கள் அதிகளவு படர்ந்துள்ளது இதனால் இந்த மின்காந்ததினால் இந்த சிலை அந்தரத்தில் இருந்துள்ளது ஆனால் மற்ற அனைத்து இரும்பு தூண்களும் தகர்க்கப்பட்டதினால் இந்த சிலை மேல் பரப்பிலிருந்து தரையில் விழுந்துள்ளது இந்த கோவிலில் ஏழு குதிரைகள் மற்றும் 24 சக்கரம் கொண்ட தேர் உள்ளதாம் சூரிய கோவில் என்பதை காட்டுகிறது இந்த ஏழு குதிரை என்பது ஏழு நாட்களையும் 24 சக்கரம் என்பதை 24 மணி நேரம் என்று குறிப்பிட்டுள்ளார்கள் எனவே இத்தகைய மகத்தான கோவிலை ஒருமுறையாவது காண வேண்டும். கோவில் / பறக்கும் / கடவுள் / கோனார்க் / சூரியன் / தேர் / தூண்கள் / ஒடிசா

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.