கோலிவுட் கதாநாயகிகளின் பிட்னஸ் ரகசியம் தெரியுமா ?

Video Description

கோலிவுட் நடிகைகளின் உடல் மெலிவதற்கு காரணம் நாம் எவ்வளவு பாடுபட்டாலும் நம் உடலில் இருந்து சிரிதளவு எடையைதான் நாம் குறைக்க முடியும் ஆனால் தென்னிந்திய நடிகைகள் மற்றும் தமிழ் நடிகைகள் அனைவரும் தங்கள் உடல் மிகவும் ஒல்லியாகவும் ஆரோக்கியமாகவும் காணப்படும் அவர்கள் வயது அதிகரித்தாலும் அவர்கள் தோற்றம் இளமையாகவே தெரியும் இதற்கான காரணம் என்னவென்றால் அவர்கள் கொழுப்பு என்பதை எடுத்துக் கொள்வதில்லை அதிக அளவில் பச்சைக் காய்கறிகள் மீன் வகைகள் மற்றும் பழ வகைகளை எடுத்துக் கொள்கிறார்கள் பசிக்கும் நேரங்களில் இவர்கள் பழரசங்களையே அருந்துகிறார்கள் இது மட்டும் இல்லாமல் புரதம் அதிகமாக இருக்கும் உணவுகளை இவர்கள் எடுத்துக்கொள்வது மற்றும் சர்க்கரை மற்றும் உப்பினை முழுமையாக தவிர்த்து விடுகிறார்கள் இது அனைத்தும் உணவுமுறையில் இவர்கள் கடைப்பிடித்தாலும் இவர்கள் உடலுக்கு உடற்பயிற்சி என்பது முக்கியமான பங்கு வகிக்கிறது இதற்காகவே அவர்கள் பயிற்சி அளிக்கும் பயிற்சியாளரை வைத்துள்ளார்கள் இவர்கள் நடிகைகளுக்கு ஊக்கம் அளிக்கிறார்கள் மற்றும் அவர்களுக்கு ஏற்ற பயிற்சி தருகிறார்கள் இது மட்டுமில்லாமல் அவர்கள் உடம்பில் இருக்கும் குறிப்பிட்ட சில பகுதிகளில் தசைகளை ஏற்ற இறக்க இந்த உடற்பயிற்சியை சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் எனவே இவர்கள் செய்யும் இந்த வழிகளை நீங்களும் கடைபிடித்தாள் நிச்சயம் உங்கள் உடல் ஒரு நல்ல நிலையில் இருக்கும் ஆனால் இவர்களின் தொழில் என்பது சினிமா மற்றும் அழகுப் போட்டிகளில் கலந்துகொள்வது என்பதினால் இவர்கள் கஷ்டப்படுவது நியாயமானது உங்களுக்கும் இதுபோன்ற லட்சியங்கள் இருந்தால் இதை பின்பற்றலாம். நடிகைகள் / உடற்பயிற்சி / உடல்வலிமை / தோற்றம் / உணவு

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.