பனி கரடியை பற்றி வியக்கவைக்கும் உண்மை..!

Video Description

பனிக்கரடி அல்லது துருவக்கரடி என்று கூறப்படுகின்ற கரடி கடும் உறைபனி சூழ்ந்த ஆர்டிக் பகுதியில் காணப்படக்கூடிய வெண்ணிற கரடி இனமாகும். இது இறைச்சியில் உண்ணக்கூடிய பாலூட்டி இனத்தைச் சார்ந்தது இது நீரிலும் நிலத்திலும் வாழும் வேட்டையாட கூடிய சக்தி மிக்கது. முதன்மையான உணவு சீராகும் வளர்ந்த ஆண் கரடி 400 முதல் 600 கிலோ கிராம் எடையுடையது பெண் கரடிகள் 200 முதல் 300 கிலோ கிராம் வரை எடை உள்ளது. இவற்றின் கருவுற்றிருக்கும் காலம் 240 நாற்பது நாட்கள். யாக இரண்டு குட்டிகள் போடும். இந்த வெண் பனிக்கரடிகளின் உடலில் இருக்கும் ஈரலில் அதிக அளவு வைட்டமின் ஏ உள்ளது. இந்த ஈரலை உணவாக சமைத்து உண்ணும் மனிதர்கள் உடனே இறந்து விடுகிறார்கள் என்பது மிகவும் அவசியமான உண்மைதானே அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ சக்தி இருப்பதால்தான் இதை உண்ணக் கூடிய மனிதர்கள் சில நிமிடங்களிலேயே இறந்து விடுகிறார்கள் என்று கூறுகிறார்கள். எதுவுமே அளவுடன் இருந்தால் மிகவும் நல்லது. இதைத்தான் நமது முன்னோர்கள் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். உடலுக்கு எல்லாம் சரியான விகிதத்தில் இருந்தால்தான் மிகவும் சிறப்பு என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. புவி வெப்பமடைவதால் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய அறிவில் ஆர்டிக் அண்டார்டிக் பகுதிகளிலுள்ள பனி உருகி நீராக மாறி வருகிறது இதனால் பறவைகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.