பூச்சி கொல்லிகளுக்கு பதிலாக கோக், பெப்ஸியை பயன்படுத்தும் விவசாயிக

Video Description

பூச்சிக் கொல்லியாக பயன்படும் பெப்சி மற்றும் கோக் குளிர்பானங்கள் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் மிகப்பெரிய நிறுவனமான பெப்சி மற்றும் கோக் என்ற நிறுவனத்தின் பெயரை கலங்கடிக்கும் வகையில் வட இந்தியாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது அது என்னவென்றால் விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துக்கும் பதிலாக பெப்சி மற்றும் கோக்கையை பயன்படுத்தி வருகிறார்கள் இதற்கான காரணம் என்னவென்றால் பூச்சிக்கொல்லி மருந்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்தே போகிறது ஆனால் இது செய்யும் அதே வேலையை பெப்சி கோக் செய்வதை இவர்கள் அறிந்து பூச்சிக்கொல்லி மருந்திற்க்கு பதிலாக இதை பயன்படுத்தி வருகிறார்கள் இதன் தாக்கம் மிகப் பெரிய அளவில் இருக்கிறது என்பதனால் இதையே பின் தொடர்ந்து வருகிறார்கள் இதை கேட்ட பெப்சி மற்றும் கோக் நிறுவனம் இந்த கிராமத்தில் வாழும் அனைவருக்கும் இலவச பூச்சிக்கொல்லி மருந்தை தருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் இதனால் இவர்களது நிறுவனத்தின் பெயர் பாதிக்கப்படுவதால் இதுபோன்ற காரியத்தை இனிமேல் செய்யக்கூடாது என்று அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள் எத்தனையோ காணொளிகளில் விளம்பரங்களில் ஆய்வுகளில் பெப்சி மற்றும் கோக் அருந்துவதால் உடலுக்கு சிலவகை பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறி இருந்தோம் பெரும்பாலானோர் இதைப் பயன்படுத்தி வருகிறார்கள் இந்த விவசாயிகள் செய்வதில் ஏதோ ஒரு உள் அர்த்தம் இருப்பது போல் தெரிகிறது. பெப்ஸி / கோக் / பூச்சி கொல்லி / மருந்து / விவசாயிகள் / நிலம்/ இலவசம்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.