படு ஸ்லிம்மாக மாறிய ப்ரியா பவானி ஷங்கர்..!

Video Description

பிரியா பவானி சங்கரின் மாற்றம் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக மக்களிடையே அறிமுகமான பிரியா பவானி சங்கர் படிப்படியாக முன்னேறி கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்து மிகப் பிரபலமானார் இதைதொடர்ந்து முதன்முதலில் வெள்ளித்திரைக்கு நுழைந்தார் மேயாத மான் என்ற படத்தின் மூலம் தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தினார் இதைத்தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிகர் கார்த்திக்கு அத்தை மகளாக நடித்தார் பின்பு எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான மான்ஸ்டர் படத்தின் கதாநாயகியாக நடித்தார் இப்போது இவர் கைவசம் ஏராளமான படங்கள் இருக்கின்றன நடிகர் ஜீவா அருள்நிதி அருண் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துக்கொண்டு இருக்கிறார் இதை தவிர்த்து மலையாளத்தில் துல்கர் சல்மான் படத்திலும் நடித்து வருகிறார் இப்படி பரபரப்பாக படங்களில் நடித்து வரும் இவர் சமீபத்தில் இணையதளத்தில் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் இதில் இவர் மிகவும் ஒல்லியாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறார் எல்லா நடிகைகளையும் போலவே இவரும் தனது உருவத்தை கட்டுக்குள் வைப்பதற்காக தினமும் உடற்பயிற்சி மற்றும் அதற்கேற்ற உணவுகளை சாப்பிட்டு இதுபோன்ற தோற்றத்தில் இருக்கிறார் இதனால் இவரின் ரசிகர்கள் நீங்கள் இப்போது இருப்பது மிகவும் அழகாக இருக்கிறீர்கள் இதனால் உங்கள் உடலை வருத்திக் கொள்ளாதீர்கள் என்று வருத்தத்துடன் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள் ஆனால் இவரோ எதிர்காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நேரத்தில் எல்லா நடிகைகளுக்கும் இணையாக இருப்பதற்கு தங்களது உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து அதை சரியாக பின்பற்றி வருகிறார். பிரிய / பவனி / சங்கர் / உடல் / ஆரோக்கியம் / உடற்பயிற்சி / ஒல்லியான / தோற்றம் / அழகு / திறமை

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.